இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்விளையாட்டு

ரூ20லட்சம் கோடி சிறப்புதொகுப்பு திட்டம் மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் ஏராளமான தொகுப்பின்சாரம்சங்கள் என்ன்?முழுதொகுப்பு – விண்மீன்நியூஸ்

advertisement by google

விண்மீன்நியூஸ்3: ⚜தொழில்கள் நடத்துவது எளிதாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

advertisement by google

⚜இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் உலகிற்கு உதவும் வகையில் திட்டங்கள் அமையும்

advertisement by google

⚜நாட்டில் தொழில்களை நடத்துவது எளிதாக்கப்படும்

advertisement by google

⚜ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு:

advertisement by google

⚜திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் – பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள்

advertisement by google


[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING || 41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன

advertisement by google

6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது-மத்திய நிதியமைச்சர்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ஐந்து அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன – நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? பொதுமுடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பாதித்துள்ளதை அரசு உணர்ந்துள்ளது – நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

advertisement by google

4 ஆண்டு காலங்களில் திருப்பிச் செலுத்தும் கடன்கள் வழங்கப்படும்

12 மாதங்கள் கழித்துதான் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலமும் தொடங்கும்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு:

மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? முதலீடுகள் அடிப்படையில் வரையறுக்கப்பட்டது தற்போது முதலீடுகள் மற்றும் உற்பத்தி இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் முதலீடுகள் 1 கோடிகள் வரையும் உற்பத்தி 5 கோடி வரை இருப்பினும் அந்த தொழில் நிறுவனங்கள் சிறு மற்றும் குறுந் தொழில்களாக கருத்தப்படும்

– நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? எரிசக்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது

சிறு, குறு நிறுவனங்களின் தேவையை கடந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு ரூ.18,000 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது

– மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? 71 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

41 கோடி வங்கி கணக்குகளில் 52,000 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது: நிர்மலா சீத்தாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? நலிவடைந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ₹20,000 கோடி
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | உற்பத்தி, சேவை துறையில் உள்ள நிறுவனங்கள் இடையேயான பாகுபாடு களையப்படும்

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? சிறு மற்றும் குறுந் தொழில்கள் என்பதற்கான வரைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

அதன்படி, வளர்ச்சி இருப்பினும் அவை சிறு குறுந் தொழில்களாக கருத்தப்படும்

– நிர்மலா சீதாரமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | தொழிற்துறை வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, தொழிலாளர் வளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தபடுகிறது; நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது

– மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு தானியம் விநியோகம்

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்ச ரூபாயில் இருந்து ரூ.1 கோடியாக உயர்வு

நடுத்தர தொழில்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு

சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்வு – நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு:

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை எட்டியுள்ளது
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? பிரதமர் அறிவித்த திட்டத்தின் விவரங்களை அடுத்த சில நாட்கள் தொடர்ச்சியாக அறிவிப்போம்

இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன – நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | கடனுக்கான உத்தரவாதத்தை வங்கி நிதி நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? சிறு, குறு தொழில் நிறுவனுங்களுக்கு ரூபாய் 3 லட்சம் கோடி கடனுதவி

இத்திட்டம் அக்டோபர் 31 வரை செயல்படுத்தப்படும்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு:

சிறு, குறு நிறுவனங்களுக்கு எந்தவித உத்தரவாதமுமின்றி 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ஜன் தன் வங்கிக்கணக்கு மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்திலும் பணம் பெற முடிந்தது

பிரதான் மந்திரி கிசான் திட்டம் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு அடைப்பு காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்தது. – நிர்மலா சீத்தாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கும் புதிய கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும்

– நிதியமைச்சர்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு மாநில மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக பேச இருக்கிறார்

ஊரடங்கு காலத்தில் 3 வது முறையாக பேச இருக்கிறார்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு சொத்துக்கள் எதையும் காட்டாமல் கடனுதவி

இதற்காக மூன்று லட்சம் கோடி ஒதுக்கீடு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ⚜இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் உலகிற்கு உதவும் வகையில் திட்டங்கள் அமையும்.

⚜நாட்டில் தொழில்களை நடத்துவது எளிதாக்கப்படும்

⚜20 லட்சம் கோடி சிறப்பு நிதி நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்

⚜பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும் 5 தூண்களளை வலுப்படுத்துவதே நோக்கம்

⚜உள்நாட்டு பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதே நோக்கம்

⚜நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன் பெற்று வருகிறார்கள்

⚜மின்துறை சீர்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது

⚜மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்


[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? | வராக்கடன் பட்டியலில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.50,000 கோடி; உதவி தேவைப்படும் சிறு, குறு நிறுவனங்கள், வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

– மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? 200 கோடி ரூபாய் அளவிலான கொள்முதல் டெண்டர்களுக்கு இனி அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. அவை இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்: நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? நலிவடைந்த 2 லட்சம் சிறு, குறு நிறுவனங்களுக்கு பத்திரம் ஏதுமின்றி கடன் வழங்கப்படும்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்க திட்டம் – நிதியமைச்சர்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? சிறுகுறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் இருந்து கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தும் அடுத்த 45 நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்பட்டு விடும்

– மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | ரூ.5 கோடி வரை ஆண்டு விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள் குறு நிறுவனங்களாக கருதப்படும்

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ₹200 கோடிக்கு குறைவான டெண்டர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படாது

பிரதான் மந்திரி கிசான் திட்டம் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு அடைப்பு காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்தது – மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | நாளை முதல் மார்ச்-2021 வரை TDS (வருமான வரிபிடிப்பு) 25% குறைக்கப்படுகிறது. அந்த பணத்தினை மத்திய அரசு செலுத்தும்

இதன்மூலம் மக்களுக்கு 50,000 கோடி ரூபாய் பணப்புழக்கம் இருக்கும்

– நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே செலுத்தும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்காக மத்திய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு

சிறு, குறு நிறுவனங்களின் EPF தொகையை அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசு செலுத்தும்

– மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அரசு செலுத்தும்

வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்

– மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்த்தாரர்களின் வங்கி உத்தரவாதம் 6 மாதங்கள் நீட்டிப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING || கொரோனா நிகழ்வை கடவுளின் செயலாக கருதி, ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும்

கடந்த மார்ச் 25க்குள் கட்டுமானத்தை முடித்து, நிறைவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டிய கட்டுமான நிறுவனங்களுக்கு அவகாசம் -மத்திய நிதியமைச்சர்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கிலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார் – மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்

ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்

– மத்திய நிதியமைச்சர்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.52000 கோடி செலுத்தப்பட்டுள்ளது

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? நிதி, வீட்டு கடன் நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி கையிருப்பு திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

இதற்காக கடன் பத்திரங்கள் மூலம் பங்கு சந்தை வழியாக நிதிகள் திரட்டப்படும்

– நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? வர்த்தக கண்காட்சிகள், பொருட்காட்சிகள் நடத்தப்பட இயலாத சூழ்நிலையில் ஆன்லைன் சந்தைகள் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு உருவாக்கப்படும்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | ஒப்பந்ததாரருக்கு எடுத்த பணியை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம்

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்களுக்கு ₹30,000 கோடி நிதி ஒதுக்கீடு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன்,. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தொழிலாளர் சேம நல நிதிக்கான தொகையை மத்திய அரசே செலுத்தும். இதற்காக 2500 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் இதனால் 3.67 லட்சம் நிறுவனங்களும் 72.22 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்

– நிர்மலா நீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்

– மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது

ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது

– நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக் காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? சிறுதொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளும் 45 நாட்களில் வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்

மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ள மின்சார நிறுவனங்களுக்கு கைகொடுக்கிறது அரசு – நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? வருங்கால வைப்பு நிதி தொடர்பான அரசின் உதவி மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கும்

ஜூன், ஜூலை, ஆக. மாதங்களுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பையும் அரசு வழங்கும்

ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பை மத்திய அரசு வழங்கியது
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? BREAKING | சிறு,குறு தொழில்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் சந்தைகள் உருவாக்கப்படும்

– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? மின்சார நிறுவனங்களுக்கு ₹90,000 கோடி நிதி ஒதுக்கீடு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் நலன் கருதி பி.எஃப் சந்தா 12 சதவிகிதத்திலிருந்து 10 ஆக குறைப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? தனியார் தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் சேம நல நிதிக்கான சதவீதம் 12 சதவீததிலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

இதனால் தொழில் நிறுவனங்களிடம் நிதி கையிருப்பு அதிகரிக்கும்

அரசு துறை நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கை பொருந்தாது

– நிர்மலா சீதாராமன்
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? சிறுகுறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் இருந்து கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தும் அடுத்த 45 நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்பட்டு விடும்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
[5/13, 5:43 PM] விண்மீன்நியூஸ்3: ?? 69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது – மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்

advertisement by google

Related Articles

Back to top button