வரி விளம்பரங்கள்
-
2001 ஆண்டிலிருந்து 2017 வரை கோவில்பட்டி காவலர் குடியிருப்பில் நாம் ஒரே குடும்பமாக வாழ்ந்தோம், மகிழ்தோம், ஒரே வீடாக , ஒரே குடும்பமாக கோவில்பட்டி காவலர் குடியிருப்பில் , என் நண்பன் சதிஷ்யின் அப்பா பாலகிருஷ்ணன் SI அவர்களின் மறைவிற்கு விண்மீன் நியூஸின் ஆழ்ந்த இரங்கலை சதிஷின் குடும்பாத்தாருக்கும், கோவில்பட்டி காவலர் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம்????கோவில்பட்டி காவலர் குடியிருயிருப்பில் நான் முதன் முதலாக பொங்கல் விழா கலைநிழச்சி விளையாட்டு போட்டி நிகழ்ச்சி ஆரம்பித்த போது அதற்கு உறுதுணையாக இருந்து பல நல்வழிகளை காட்டிய என் நண்பன் சதிஷின் அப்பா பாலகிருஷ்ணன்SI அவர்களுக்கு விண்மீன் நியூஸின் ஆழ்ந்த இரங்கள்????????????????????????
2001 ஆண்டிலிருந்து 2017 வரை கோவில்பட்டி காவலர் குடியிருப்பில் நாம் ஒரே குடும்பமாக வாழ்ந்தோம், மகிழ்தோம், ஒரே வீடாக , ஒரே குடும்பமாக கோவில்பட்டி காவலர் குடியிருப்பில்…
Read More » -
????????ASM செல்வராஜ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் ? ASMஉலகமகா மார்ட் நிறுவனரும் ,காமநாயக்கன்பட்டி எட்டுநாயக்கன்பட்டி , சென்னைASM புகழ் தொழிலதிபர், அதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், சென்னை வியாபாரிகள் சங்கதலைவரும் அருமை மாமா ஜமீன் ASMசெல்வராஜ்MD அவர்களுக்கு விண்மீன் நியூஸின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி,சென்னை மக்களின் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துகள்? ??????முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?
ASM செல்வராஜ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழகமெங்கும் , ASMஉலகமகா மார்ட் நிறுவனரும் ,காமநாயக்கன்பட்டி எட்டுநாயக்கன்பட்டி , சென்னைASMபுகழ் தொழிலதிபர், அதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளரும், சென்னை…
Read More » - advertisement by google
-
??கண்ணீர் அஞ்சலி??✍️காமநாயக்கன்பட்டியை சார்ந்த தரவீட்டு வளைச்சல் கோயில்பிள்ளை நாடார் , சென்னை அந்தோனிச்சாமி நாடார், விருதுநகர் சந்தனமரியான் ,ஆரோக்கியராஜ் அவர்களின் தாயார் த.ச.இ.அந்தோணியம்மாள் அவர்கள் மறைவு , அன்னாரின் நல்லடக்கம் காமநாயக்கன்பட்டியில் நாளை30.05.2023 மாலை 3 மணி அளவில் நடைபெறும் விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல் ✍️???
???✍️காமநாயக்கன்பட்டியை சார்ந்த தரவீட்டு வளைச்சல் கோயில்பிள்ளை நாடார் , சென்னை அந்தோனிச்சாமி நாடார், விருதுநகர் சந்தனமரியான் ,ஆரோக்கியராஜ் அவர்களின் தாயார் த.ச.இ.அந்தோணியம்மாள் அவர்கள் மறைவு , அன்னாரின்…
Read More » -
????????⭐???⭐?✨?விண்மீன் நியூஸின் மகிழ்ச்சியான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்???????????✍️???✨???????
??????⭐?✨?விண்மீன்நியூஸின் மகிழ்ச்சியான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்?✍️???✨??????? ???????????✍️???✨???????????????⭐???⭐????????????✍️???✨???????????????⭐???⭐?
Read More » - advertisement by google
-
??????⭐?✨?அருமை உடன்பிறப்பு தம்பி ரிச்சர்ட்ஸ்-செல்சியா இருவருக்கும் விண்மீன்நியூஸின் நியூஸின் மகிழ்ச்சிகரமான இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்?✍️???✨❤️???????
அருமை உடன்பிறப்பு தம்பி ரிச்சர்ட்ஸ்-செல்சியா இருவருக்கும் விண்மீன்நியூஸின் நியூஸின் இனிய திருமணநன்நாள் நல்வாழ்த்துகள்
Read More » -
??தூத்துக்குடிமாவட்டம், விளாத்திகுளம் தாலுகா ?வில்வமரத்துப்பட்டி புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவான இன்று( 12.05.2023 )இரவு 9மணி அளவில் ,சன்டிவி, விஜய்டிவி புகழ் நடிகை திரு.அன்னபாரதி MSc MPhil அவர்களின் தலைமையில் குடும்பத்தில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணம் ஆண்களின் ஆதிக்கமா? பெண்களின் பேராசையா? என்ற மாபெரும் சிரிப்பு சிறப்பு பட்டிமன்றத்தினை காண, வில்வமரத்துப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக அழைப்பு??
தூத்துக்குடிமாவட்டம், விளாத்திகுளம் தாலுகா வில்வமரத்துப்பட்டி புனித இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவான இன்று( 12.05.2023 )இரவு 9மணி அளவில் ,சன்டிவி, விஜய்டிவி புகழ் நடிகை திரு.அன்னபாரதி MSc MPhil…
Read More » - advertisement by google
-
???????????????காமநாயக்கன்பட்டி மண்ணின் மைந்தர் , அருமை சித்தப்பா துரைராஜ் அவர்களின் மறைவிற்கு விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி, ஆழ்ந்த இரங்கல்???????????????
???????????????காமநாயக்கன்பட்டி மண்ணின் மைந்தர் , அருமை சித்தப்பா துரைராஜ் அவர்களின் மறைவிற்கு விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி, ஆழ்ந்த இரங்கல்???????????????
Read More » -
???கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கள்???காமநாயக்கன்பட்டி மண்ணின் மைந்தர் என் அண்ணன் விண்சென்ட் லூர்துசாமியின் (அமலி குரூப்ஸ் சொநதங்கள் ) மாமனார் காமநாயக்கன்பட்டியிலிருந்து கோவில்பட்டி பங்களா தெருவில் 40 வருடங்களாக வசித்து வரும் ,தீப்பட்டியின் அடிப்படையான குச்சிகம்பேனி தொழிலதிபர் அந்தோணி முத்து என்ற பன்னீர்செல்வம்நாடார் அவர்கள் இன்று26-2-2023 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் அவர்களின் இறுதி சடங்கு மாலை 5 மணி அளவில் கோவில்பட்டி பங்களா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்?விண்மீன்நியூஸின் ஆழ்ந்த இரங்கல்????
??????காமநாயக்கன்பட்டி மண்ணின் மைந்தர் என் அண்ணனின் (அமலி குரூப்ஸ் சொநதங்கள் ) மாமனார் காமநாயக்கன்பட்டியிலிருந்து கோவில்பட்டி பங்களா தெருவில் 40 வருடங்களாக வசித்து வரும் ,தீப்பட்டியின் அடிப்படையான…
Read More » - advertisement by google
-
?????????விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கதலைவரும், அதிமுக சிவகாசி ஒன்றிய செயலாளர் அருமை தாய்மாமா ஆரோக்கியராஜ் அவர்களுக்கும் , அதிமுக சிவகாசி விஸ்வநத்தம் தொகுதி (பெண்கள் பாதுகாப்பு பிரிவு)5000 ஓட்டு வாக்குசீட்டு, கவுண்சிலர் அத்தை அவர்களுக்கும் ,விண்மீன் நியூஸின் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.உலக நம்கடவுள் உங்களை மகிழ்ச்சியால் நிரப்புவாராக✍️ முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்✍️?????????
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்????.விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கதலைவரும், அதிமுக சிவகாசி ஒன்றியசெயலாளர் அருமை தாய்மாமா ஆரோக்கியராஜ் அவர்களுக்கும் , சிவகாசி விஸ்வநத்தம் 5000ஓட்டு கவுண்சிலர் அத்தை அவர்களுக்கும்…
Read More » -
???பழகுவதற்கு இனிமையானவர், சிறந்த பண்பாளர் , கோவில்பட்டி வீர வாஞ்சிநகரைச்சேர்ந்த அருமை அண்ணன் ட.S.பாபு அவர்களின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறோம் அண்னன் ட.S.பாபு அவர்களின் மறைவிற்கு ,விண்மீன் நியூஸின் கண்ணீர் அஞ்சலி , ஆழ்ந்த இரங்கல், வருத்தங்கள் ?அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணன் ஆன்மா இறைவன் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்???
பழகுவதற்கு இனிமையானவர், சிறந்த பண்பாளர் , அருமை அண்ணன் பாபு அவர்களின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறோம் ,அண்னன் பாபு அவர்களின் மறைவிற்கு ,விண்மீன் நியூஸின்…
Read More » - advertisement by google