கல்வி
-
என் உயிர் தமிழினமே
19 – 11 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 79 ; நட்பு ; குறள் ; 782…
Read More » -
என் உயிர் தமிழினமே
18 – 11 – 2023 ; சனிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 106 ; இரவு ; குறள் ; 1051…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *12 – 7 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 7 ; மக்கட்பேறு ;* *குறள் ; 61 ;* *பெறுமவற்றுள் யாமறிவது இல்லை , அறிவறிந்த* *மக்கட்பேறு அல்ல பிற* . *விளக்க உரை* ; ஒருவன் பெறுதற்குரிய ஊதியங்களுள் அறிய வேண்டியவற்றை அறியவல்ல மக்களைப் பார்க்கிலுஞ் சிறந்தது யாதாவதிருப்பதாக எமக்குத் தெரியவில்லை , *அதாவது ஒருவன்* *வாழ்க்கையில் எவ்வளவு* *சாதித்தாலும்* *அறிவுள்ள பிள்ளைகளைப்* *பெறுவதைவிட வேறு* *சாதனை எதுவும் இல்லை* , *அதுவே அவன் அடையக்கூடிய* *மிகப்பெரிய சிறப்பு* புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 12 – 7 – 2023 ; புதன் கிழமை ; அதிகாரம் ; 7 ; மக்கட்பேறு ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *11 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 6 ; வாழ்க்கைத் துணைநலம் ;* *குறள் ; 58 ;* *பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்* *புத்தேளிர் வாழும் உலகு* . *விளக்க உரை* ; மகளிர் தம்மையடைந்த கணவரை வழிபட்டு அவர்களது அன்பிற்கு உரியராகப் பெறுவாராயின் அவர்கள் தேவர்கள் வாழ்கின்ற உலகத்திலே மிக்க மேம்பாட்டை யடைவர் *அதாவது பெண்மையை* *மதிக்கும் கணவரை* *வணங்கி அவரின்* *உண்மையான அன்பைப்* *பெறும் மனைவி தேவர்கள்* *வாழ்கின்ற உலகத்தில்* *பெருஞ்சிறப்பை பெறுவாள்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 11 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ; அதிகாரம் ; 6 ; வாழ்க்கைத் துணைநலம்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 7 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 5 ; இல்வாழ்க்கை ;* *குறள் ; 44 ;* *பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை* *வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்* . *விளக்க உரை* ; கொடுமைக்குப் பயந்து தேர்நெறயிற் பொருளீட்டி அப்பொருளை உரியவர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தான் உண்ணு முறையினை ஒருவனது இல்வாழ்க்கை யுடைத்தாயிருந்தால் , அவனது குடிவழி ( சந்ததி ) உலகத்தில் எப்போதும் அற்றுப் போவதில்லை , *அதாவது தீயவை செய்யப்* *பயப்படுதல்* , *நல்லவழியில் சேர்த்த* *பொருளை அனைவருக்கும்* *பகிர்ந்து உண்ணுதல்* *ஆகிய இரண்டும் ஒருவனது* *இல்வாழ்க்கையில் இருந்தால்* , *அவனது வாழ்வில் வளம்* *குறைவது இல்லை* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 10 – 7 – 2023 ; திங்கள் கிழமை ; அதிகாரம் ; 5 ; இல்வாழ்க்கை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *8 – 7 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;* *குறள் ; 25 ;* *ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்* *இந்திரனே சாலும் கரி* . *விளக்க உரை* ; ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்குப் பெரிய விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவன் , *அதாவது ஐம்புல ஆசைகளையும்* *அடக்கியவனின் ஆற்றலுக்கு* *விண்ணுலக்தில் உள்ள* *தேவர்களின் தலைவனாகிய* *இந்திரனே தகுந்த சாட்சி* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 8 – 7 – 2023 ; சனிக் கிழமை ; அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *7 – 7 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு ;* *குறள் ; 19 ;* *தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்* *வானம் வழங்காது எனின்*. *விளக்க உரை* ; மழை பெய்யாதாயின் அகன்ற உலகத்திலே பிறர்க்கு வேண்டுவன கொடுக்குங் கொடையும் , தம் பொருட்டுச் செய்யுந் தவமும் நிலைபெறமாட்டா , *அதாவது மழை பெய்ய* *வில்லையென்றால்* *இப்பெரிய உலகத்திலே* *தானம் தவம் இரண்டும்* *நடைபெற வாய்ப்பு இல்லை* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 7 – 7 – 2023 ; வெள்ளிக் கிழமை ; அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 7 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ;1 ; கடவுள் வாழ்த்து ;* *குறள் ; 10 ;* *பிறவிப் பெருங்கடல் நீந்துவர் , நீந்தார்* *இறைவன் அடிசேரா தார்* . . *விளக்க உரை* ; முழுமுதற் கடவுளுடைய திருவடிகளைப் பற்றினவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கரையேறுவர் , அவற்றைப் பற்றாதவர்கள் , அங்ஙனம் கரையேறாது அதனுள் அழுந்துவர் , *அதாவது ஒருவர் கடவுளின்* *திருவடிகளை முழுமனதுடன்* *பக்தியுடன் அடைந்தால்* , *பிறவி எனும் பெரிய* *கடலைக் கடப்பார்* , *அப்படி பக்தி இல்லாத* *மற்றவர் அதனை கடக்க* *மாட்டார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 6 – 7 – 2023 ; வியாழக் கிழமை ; அதிகாரம் ;1 ; கடவுள் வாழ்த்து ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *5 – 7 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ;108 ; கயமை ;* *குறள் ; 1079 ;* *உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்* *வடுக்காண வற்றாகும் கீழ்* . *விளக்க உரை* ; பிறர் நன்றாக ஆடையணிவதும் புசிப்பதுங் கண்டால் , அவர்பாற் பொறாமையினாற் கீழ்மக்கள் குற்றங் காணவல்லவர் ஆவர் , *அதாவது நல்ல* *குணமில்லாத கீழ்மக்கள்* , *பிறர் நன்றாக உடுப்பதையும்* *உண்பதையும் கண்டால்* *பொறாமையால் அவர்கள்* *மீது குற்றம் காண்பார்கள்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 5 – 7 – 2023 ; புதன் கிழமை ; அதிகாரம் ;108 ; கயமை ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *4 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ;107 ; இரவச்சம் ;* *குறள் ; 1064 ;* *இடம்எல்லாம் கொள்ளத் தகைத்தே இடம்இல்லாக்* *காலும் இரவொல்லாச் சால்பு* . *விளக்க உரை* ; உணவிற்கு இடமில்லாத போழ்தும் , இரப்பதற்கு உடன்படாத மன அமைதி , உலக முழுவதிலும் அடங்காத பெருமையை உடைத்து , *அதாவது உண்பதற்கு* *உணவு இல்லாத போதும்* , *மற்றவரிடம் கேட்பதற்கு* *மனமில்லாத பண்பு* *உலகமே ஈடாகாத* *பெருமையுடையது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 4 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ; அதிகாரம் ;107 ; இரவச்சம் ; குறள்…
Read More » - advertisement by google