கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *29 – 5 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 68 ; வினை செயல்வகை ;* *குறள் ; 677 ;* *செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை* *உள்ளறிவான் உள்ளம் கொளல்* . *விளக்க உரை ;* செய்வதொன்றைச் செய்ய முயல்பவன் அதனைச் செய்யும் முறை யாதெனில் , அதனைச் செய்து கைதேர்ந்த அதன் உண்மைத் தன்மை யுணர்ந்தானது கருத்தினை அறிந்து அக்கருத்திற்கு ஏற்ப அதனைச் செய்வதே , *அதாவது ஒரு நல்ல* *தொழிலை தொடங்குபவன்* *அந்த தொழிலின் தன்மைகளை* *அறிந்தவனின் கருத்துக்களை* *கேட்டு அதன்படி அதைச்* *செய்ய வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

29 – 5 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 68 ; வினை செயல்வகை ;

advertisement by google

குறள் ; 677 ;

advertisement by google

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

advertisement by google

உள்ளறிவான் உள்ளம் கொளல் .

advertisement by google

விளக்க உரை ;

செய்வதொன்றைச் செய்ய
முயல்பவன் அதனைச்
செய்யும் முறை
யாதெனில் ,
அதனைச் செய்து கைதேர்ந்த
அதன் உண்மைத் தன்மை
யுணர்ந்தானது கருத்தினை
அறிந்து அக்கருத்திற்கு
ஏற்ப அதனைச் செய்வதே ,

அதாவது ஒரு நல்ல
தொழிலை தொடங்குபவன்
அந்த தொழிலின் தன்மைகளை
அறிந்தவனின் கருத்துக்களை
கேட்டு அதன்படி அதைச்
செய்ய வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button