கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 6 – 2022 வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 94 ; சூது ;* *குறள் ; 937 ;* *பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்* *கழகத்துக் காலை புகின்* *விளக்க உரை ;* இளமையில் சூதாடும் இடத்தில் காலம் கழியுமானால் , அது வழிவழி வந்த செல்வத்தையும் நற்குணங்களையும் கெடுக்கும் , *அதாவது சூதாடுகளத்தில்* *இளமையிலே புகுந்தவனோ* , *அல்லது சூதாடுகளத்திலே* *ஒருவன் காலம் முழுவதும் இருந்தால்* , *அது பரம்பரையாக வந்த* *செல்வத்தையும்* *நல்ல குணங்களையும்* *கெடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

10 – 6 – 2022 வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 94 ; சூது ;

advertisement by google

குறள் ; 937 ;

advertisement by google

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

advertisement by google

கழகத்துக் காலை புகின்

advertisement by google

விளக்க உரை ;

இளமையில் சூதாடும்
இடத்தில் காலம்
கழியுமானால் ,
அது வழிவழி வந்த
செல்வத்தையும்
நற்குணங்களையும்
கெடுக்கும் ,

அதாவது சூதாடுகளத்தில்
இளமையிலே புகுந்தவனோ ,
அல்லது சூதாடுகளத்திலே
ஒருவன் காலம் முழுவதும் இருந்தால் ,
அது பரம்பரையாக வந்த
செல்வத்தையும்
நல்ல குணங்களையும்
கெடுக்கும் .
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button