கல்வி

*என் உயிர் தமிழினமே* *21 – 3 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 107 ; இரவச்சம் ;* *குறள் ; 1061 ;* *கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்* *இரவாமை கோடி உறும்* . *விளக்க உரை* ; உள்ளதை ஒளியாது விருப்பத்தோடு கொடுக்கும் இயல்புடைய கண்போல்பவரிடத்தும் , இரவாதிருத்தலே , இரந்து பெற்ற செல்வத்தினுங் கோடி மடங்கு நல்லதாம் , *அதாவது தம்மிடத்தில்* *உள்ளதை மறைக்காமல்* *மகிழ்ச்சியுடன் கொடுக்கும்* *கண்போன்ற சிறந்தவரிடமும்* *உதவி கேட்காமல் இருப்பதே* *கோடி மடங்கு நல்லது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

21 – 3 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 107 ; இரவச்சம் ;

advertisement by google

குறள் ; 1061 ;

advertisement by google

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

advertisement by google

இரவாமை கோடி உறும் .

advertisement by google

விளக்க உரை ;

உள்ளதை ஒளியாது
விருப்பத்தோடு
கொடுக்கும் இயல்புடைய
கண்போல்பவரிடத்தும் ,
இரவாதிருத்தலே ,
இரந்து பெற்ற
செல்வத்தினுங் கோடி
மடங்கு நல்லதாம் ,

அதாவது தம்மிடத்தில்
உள்ளதை மறைக்காமல்
மகிழ்ச்சியுடன் கொடுக்கும்
கண்போன்ற சிறந்தவரிடமும்
உதவி கேட்காமல் இருப்பதே
கோடி மடங்கு நல்லது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button