கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *3 – 5 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;* *குறள் ; 428 ;* *அஞ்சுவது அஞ்சாமை பேதைமை , அஞ்சுவது* *அஞ்சல் அறிவார் தொழில்*. *விளக்க உரை ;* நடுங்கக்கூடியதற்கு நடுக்கமில்லா திருத்தல் அறியாமையாகும் , அதற்கு நடுங்குதல் அறிவுடையார் செய்கை ஆகும் , *அதாவது வாழ்க்கையில்* *பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு* *பயப்பட வேண்டும்* , *அப்படி பயப்பட மாட்டேன்* *என்பது முட்டாள்தனம்* , *அறிவின்மை* , *பயப்பட வேண்டியதற்கு* *பயப்படுவது அறிவுள்ளவர்* *செயலாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

3 – 5 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;

advertisement by google

குறள் ; 428 ;

advertisement by google

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை , அஞ்சுவது

advertisement by google

அஞ்சல் அறிவார் தொழில்.

advertisement by google

விளக்க உரை ;

நடுங்கக்கூடியதற்கு
நடுக்கமில்லா திருத்தல்
அறியாமையாகும் ,
அதற்கு நடுங்குதல்
அறிவுடையார் செய்கை
ஆகும் ,

அதாவது வாழ்க்கையில்
பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு
பயப்பட வேண்டும் ,
அப்படி பயப்பட மாட்டேன்
என்பது முட்டாள்தனம் ,
அறிவின்மை ,
பயப்பட வேண்டியதற்கு
பயப்படுவது அறிவுள்ளவர்
செயலாகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button