கல்வி
*என் உயிர் தமிழினமே* *19 – 10 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;* *குறள் ; 532 ;* *பொச்சாப்புக் கொல்லும் புகழை , அறிவனை* *நிச்சம் நிரப்புக்கொன் றாங்கு*. *விளக்க உரை ;* நிலைத்த வறுமையானது அறிவினைக் கெடுப்பது போல சோர்வானது புகழைக் கெடுக்கம் , *அதாவது ஒருவனுடைய* *அறியாமையால் வறுமை* *நிலைத்த நிற்கும்* , *அவனுடைய* *சோம்பேறித்தனமானது* *அறிவையும் கெடுத்து* , *புகழையும் கெடுக்கும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
19 – 10 – 2022 ; புதன் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;
advertisement by google
குறள் ; 532 ;
advertisement by google
பொச்சாப்புக் கொல்லும் புகழை , அறிவனை
advertisement by google
நிச்சம் நிரப்புக்கொன் றாங்கு.
advertisement by google
விளக்க உரை ;
நிலைத்த வறுமையானது
அறிவினைக் கெடுப்பது
போல சோர்வானது
புகழைக் கெடுக்கம் ,
அதாவது ஒருவனுடைய
அறியாமையால் வறுமை
நிலைத்த நிற்கும் ,
அவனுடைய
சோம்பேறித்தனமானது அறிவையும் கெடுத்து ,
புகழையும் கெடுக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்