கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *7 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;* *குறள் ; 577 ;* *கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் , கண்ணுடையார்* *கண்ணோட்டம் இன்மையும் இல்* *விளக்க உரை ;* கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுடையவராகக் கருதப்படமாட்டர் , உயிர்த் நன்மைக்கு இனமாகிய கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தல் இல்லை , *அதாவது இரக்கம்* *இல்லாதவர்கள் கண்கள்* *இருந்தும் இல்லாதவர்களே* , *மற்ற உயிர்களை துன்பம்* *இல்லமால்* *வாழ நினைப்பவர்களே* *கண்ணுடையவர்கள் ஆவார்கள்*.. . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
7 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;
advertisement by google
குறள் ; 577 ;
advertisement by google
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் , கண்ணுடையார்
advertisement by google
கண்ணோட்டம் இன்மையும் இல்
advertisement by google
விளக்க உரை ;
கண்ணோட்டம் இல்லாதவர்கள்
கண்ணுடையவராகக்
கருதப்படமாட்டர் ,
உயிர்த் நன்மைக்கு இனமாகிய
கண்ணுடையவர்கள் கண்ணோட்டம்
இல்லாதிருத்தல் இல்லை ,
அதாவது இரக்கம்
இல்லாதவர்கள் கண்கள்
இருந்தும் இல்லாதவர்களே ,
மற்ற உயிர்களை துன்பம்
இல்லமால்
வாழ நினைப்பவர்களே
கண்ணுடையவர்கள் ஆவார்கள்..
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்