கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 7 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 95 ; மருந்து ;* *குறள் ; 944 ;* *அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல* *துய்க்க துவரப் பசித்து*. *விளக்க உரை ;* உண்டது செரிவானதை அறிந்து முழுப் பசியோடு உண்ணும் போது உடம்பிற்கு மாறுபாடு இல்லாதவைகளையே குறிக்கொண்டு உண்ண வேண்டும் , *அதாவது முன்னதாக* *சாப்பிட்ட உணவு* *செரிமானம் ஆனதை உணர்ந்து* , *தன் உடல்நிலைக்கு ஏற்ற* *உணவுகளை தெளிவாக* *அறிந்து , நன்றாகப் பசித்த* *பிறகு சாப்பிட வேண்டும்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

22 – 7 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 95 ; மருந்து ;

advertisement by google

குறள் ; 944 ;

advertisement by google

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

advertisement by google

துய்க்க துவரப் பசித்து.

advertisement by google

விளக்க உரை ;

உண்டது செரிவானதை
அறிந்து முழுப் பசியோடு
உண்ணும் போது
உடம்பிற்கு மாறுபாடு
இல்லாதவைகளையே
குறிக்கொண்டு உண்ண
வேண்டும் ,

அதாவது முன்னதாக
சாப்பிட்ட உணவு
செரிமானம் ஆனதை உணர்ந்து ,
தன் உடல்நிலைக்கு ஏற்ற
உணவுகளை தெளிவாக
அறிந்து , நன்றாகப் பசித்த
பிறகு சாப்பிட வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button