இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மிளிர்ந்த இந்திய தேசிய கொடி?ஒட்டுமொத்த இந்திய மக்கள் மகிழ்ச்சி, முழு விபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் மிளிர்ந்த இந்திய தேசிய கொடி!

advertisement by google

கதறல், அழுகை, சோகம், இன்று உலக நாடுகளையே கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது கொரோனா. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு, உலக சுகாதார அமைப்பு இருமுறைக்கு, மேல் பாராட்டியுள்ளது. வல்லரசு நாடுகளுக்கும், இந்தியாவை சுற்றி உள்ள அண்டை நாடுகளுக்கும் மனிதாபிமான, அடிப்படையில் இந்தியா மருத்துவ உபகரணங்கள், மற்றும் மருந்து பொருட்களை, ஏற்றுமதி செய்து வருகிறது.

advertisement by google

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில். சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவுக்கு தனது ஆதரவு, மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும். விதமாக அந்நாட்டின் மிகவும் பிரபலமான, சுவிஸ் மலையில் நமது தேசிய கொடியை. ஒளி வெள்ளத்தில் மிளிர செய்து இருப்பது.
ஒட்டு மொத்த இந்திய மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் இருந்து ஆல்ப்ஸ் வரை இந்தியாவின் நட்பு என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button