கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 4 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;* *குறள் ; 878 ;* *வகையறிந்து தற்செய்து* *தற்காப்ப மாயும்* *பகைவர்கண் பட்ட செருக்கு*. *விளக்க உரை ;* ஒருவன் தான் வெல்லும் வகையை அறிந்து தனக்கு வேண்டும் பொருளைத் தேடித் காத்துக் கொள்வானாயின் , அவனது பகைவர்பால் உள்ள களிப்பு கெடும் , *அதாவது ஒருவன்* *வாழ்க்கையில் வெற்றி* *பெறும் வழியை தெரிந்து* *கொண்டு , வலிமை மிகுந்த* *செல்வந்தன் ஆகிவிட்டால்*, *அவனுடை எதிரிகளின்* *மகிழ்ச்சி ஒழிந்து விடும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 4 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;

advertisement by google

குறள் ; 878 ;

advertisement by google

வகையறிந்து தற்செய்து
தற்காப்ப மாயும்

advertisement by google

பகைவர்கண் பட்ட செருக்கு.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் தான் வெல்லும்
வகையை அறிந்து தனக்கு
வேண்டும் பொருளைத் தேடித்
காத்துக் கொள்வானாயின் ,
அவனது பகைவர்பால்
உள்ள களிப்பு கெடும் ,

அதாவது ஒருவன்
வாழ்க்கையில் வெற்றி
பெறும் வழியை தெரிந்து
கொண்டு , வலிமை மிகுந்த
செல்வந்தன் ஆகிவிட்டால்,
அவனுடை எதிரிகளின்
மகிழ்ச்சி ஒழிந்து விடும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button