கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 1 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 34 ; நிலையாமை ;* *குறள் ; 337 ;* *ஒருபொழுதும் வாழ்வது அறியார் , கருதுப* *கோடியும் அல்ல பல* *விளக்க உரை ;* ஒரு கணப்பொழுதுகூடத் தாம் இவ்வுலகில் வாழ இருப்பதத் தெரியமாட்டாதவர்கள் , கோடிக்கு மேற்பட்ட பல்வகையான எண்ணங்களை யெண்ணுவார்கள் , *அதாவது நொடிக்கு நொடி* *நிலை மாறும் , இந்த* *நிலையற்ற உலகில்* , *அடுத்த நொடியில் நாம்* *வாழ்வோமா என்பதை* *அறிய மாட்டாதவர்கள்* , *கோடிக்கணக்கில்* *எண்ணங்களை நினைப்பார்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 1 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 34 ; நிலையாமை ;

advertisement by google

குறள் ; 337 ;

advertisement by google

ஒருபொழுதும் வாழ்வது அறியார் , கருதுப

advertisement by google

கோடியும் அல்ல பல

advertisement by google

விளக்க உரை ;

ஒரு கணப்பொழுதுகூடத்
தாம் இவ்வுலகில் வாழ
இருப்பதத்
தெரியமாட்டாதவர்கள் ,
கோடிக்கு மேற்பட்ட
பல்வகையான எண்ணங்களை
யெண்ணுவார்கள் ,

அதாவது நொடிக்கு நொடி
நிலை மாறும் , இந்த
நிலையற்ற உலகில் ,
அடுத்த நொடியில் நாம்
வாழ்வோமா என்பதை
அறிய மாட்டாதவர்கள் ,
கோடிக்கணக்கில்
எண்ணங்களை நினைப்பார்கள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Back to top button