இன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்சிரிக்க சிந்திக்கதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

வாஷிங்டன் டிசி லிங்கன் மெமொரியிலிந்து பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் டிரம்ப் பேட்டி வருமாறு? சீனா மீது வலுவான ஆதாரத்தை வெளியீடுவோம்?டிரம்ப் அறிக்கை?முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:

advertisement by google

கொரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை வெளியிடுவோம்

advertisement by google

அது மிகவும் முடிவானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

advertisement by google

மேலும் இது உலகளாவிய தொற்றுநோயாக மாறுவதற்கு முன்னர் சீனா இந்த நோயின் அளவு மற்றும் ஆபத்து குறித்து உலகை தவறாக வழிநடத்தியது என்பதில் தனக்கு சந்தேகம் இல்லை.

advertisement by google

தனிப்பட்ட முறையில், அவர்கள் மிகவும் பயங்கரமான தவறு செய்ததாக நான் நினைக்கிறேன்.

advertisement by google

அவர்கள் அதை மறைக்க முயன்றனர் என கூறினார்

அதே சமயம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரடியாக விமர்சிக்க டிரம்ப் மறுத்துவிட்டார், அவரை ஒரு வலுவான தலைவர் என்று அழைத்தார்.

நான் அவருடன் ஒரு நல்ல உறவைக் கொண்டுள்ளேன் என கூறினார்.

advertisement by google

Related Articles

Back to top button