கல்வி
*என் உயிர் தமிழினமே* *2 – 1 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 27 ; தவம் ;* *குறள் ; 269 ;* *கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்* *ஆற்றல் தலைப்பட் டவர்க்கு* *விளக்க உரை ;* தவஞ் செய்தலால் வரும் உயர்ந்த வலிமையை அடைந்தவர்க்கு யமனை வெல்லுவதும் இயல்வதேயாம் , *அதாவது யாருக்கும் தீமை* , *துரோகம் செய்யாமல்* , *தவம் செய்வதால் வலிமை* *பெற்றவர்க்கு மரணத்தை* *வெல்லும் ஆற்றல்* *கைகூடும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
2 – 1 – 2023 ; திங்கள் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் 27 ; தவம் ;
advertisement by google
குறள் ; 269 ;
advertisement by google
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
advertisement by google
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
advertisement by google
விளக்க உரை ;
தவஞ் செய்தலால் வரும்
உயர்ந்த வலிமையை
அடைந்தவர்க்கு யமனை
வெல்லுவதும் இயல்வதேயாம் ,
அதாவது யாருக்கும் தீமை ,
துரோகம் செய்யாமல் ,
தவம் செய்வதால் வலிமை
பெற்றவர்க்கு மரணத்தை
வெல்லும் ஆற்றல்
கைகூடும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்