கல்வி

*என் உயிர் தமிழினமே* *19 – 9 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 16 ; பொறையுடைமை ;* *குறள் ; 157 ;* *திறன்அல்ல தற்பிறர் செய்யினும் , நோநொந்து* *அறன்அல்ல செய்யாமை நன்று*. *விளக்க உரை ;* செய்யத்தகாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தார் ஆயினும் , அவருக்கு அதனால் வருந்துன்பத்திற்கு இரங்கித்தான் அறமல்லாத செயல்களை அவர்பால் செயயாதிருத்தல் சிறந்தது , *அதாவது தனக்கு ஒருவன்* *தீமை செய்தால் அதற்காக* *வருத்தமடைத்தோ , கோபமடைந்தோ* *அவனுக்கு தீமை செய்யாமல்* *இருப்பது , உலகிலே மிக* *சிறந்த செயல்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

19 – 9 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 16 ; பொறையுடைமை ;

advertisement by google

குறள் ; 157 ;

advertisement by google

திறன்அல்ல தற்பிறர் செய்யினும் , நோநொந்து

advertisement by google

அறன்அல்ல செய்யாமை நன்று.

advertisement by google

விளக்க உரை ;

செய்யத்தகாதவற்றைத்
தனக்குப் பிறர் செய்தார்
ஆயினும் , அவருக்கு அதனால்
வருந்துன்பத்திற்கு இரங்கித்தான்
அறமல்லாத செயல்களை
அவர்பால் செயயாதிருத்தல்
சிறந்தது ,

அதாவது தனக்கு ஒருவன்
தீமை செய்தால் அதற்காக
வருத்தமடைத்தோ , கோபமடைந்தோ
அவனுக்கு தீமை செய்யாமல்
இருப்பது , உலகிலே மிக
சிறந்த செயல் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button