கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *1 – 5 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 41 ; கல்லாமை ;* *குறள் ; 410 ;* *விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்* *கற்றாரோடு ஏனை யவர்* . *விளக்க உரை ;* மக்களை நோக்க விலங்கு எவ்வளவு இழிந்ததோ , அவ்வாறே கற்றாரை நோக்கக் கல்லாதாரும் இழிந்தவர் ஆவர் , *அதாவது மிருகத்தோடு* *ஒப்பிடும் போது மனிதர்* *எவ்வளவு மேன்மை* *உடையவரோ* , *அதுபோல படிக்காதவரோடு* *ஒப்பிடும் போது* *படித்தவர்* *மேன்மையுடையவரே* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

1 – 5 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 41 ; கல்லாமை ;

advertisement by google

குறள் ; 410 ;

advertisement by google

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

advertisement by google

கற்றாரோடு ஏனை யவர் .

advertisement by google

விளக்க உரை ;

மக்களை நோக்க விலங்கு
எவ்வளவு இழிந்ததோ ,
அவ்வாறே கற்றாரை
நோக்கக் கல்லாதாரும்
இழிந்தவர் ஆவர் ,

அதாவது மிருகத்தோடு
ஒப்பிடும் போது மனிதர்
எவ்வளவு மேன்மை
உடையவரோ ,
அதுபோல படிக்காதவரோடு
ஒப்பிடும் போது
படித்தவர்
மேன்மையுடையவரே .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button