கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 3 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;* *குறள் ; 872 ;* *வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க* *சொல்லேர் உழவர் பகை* . *விளக்க உரை ;* வில்லை கலப்பையாக உடைய போர்க்கலப் பயிற்சியுடையாரோடு பகை கொண்டாலும் சொற் பயிற்சியுடைய புலவரோடு பகை கொள்ளுதல் கூடாது , *அதாவது வில்லை ஏந்திய* *படைவீரரின் பகையை* *கொண்டாலும் , அனுபவம்* *வாய்ந்த அறிஞரின் சாபத்திற்கு* *ஆளாகக் கூடாது , என்பது* *சொல்லை ஏந்திய* *பெரியவர்களின் பகையைக்* *கொள்ளக்கூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 3 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;

advertisement by google

குறள் ; 872 ;

advertisement by google

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

advertisement by google

சொல்லேர் உழவர் பகை .

advertisement by google

விளக்க உரை ;

வில்லை கலப்பையாக
உடைய போர்க்கலப்
பயிற்சியுடையாரோடு
பகை கொண்டாலும் சொற்
பயிற்சியுடைய புலவரோடு
பகை கொள்ளுதல் கூடாது ,

அதாவது வில்லை ஏந்திய
படைவீரரின் பகையை
கொண்டாலும் , அனுபவம்
வாய்ந்த அறிஞரின் சாபத்திற்கு
ஆளாகக் கூடாது , என்பது
சொல்லை ஏந்திய
பெரியவர்களின் பகையைக்
கொள்ளக்கூடாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button