கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *15 – 5 – 2023 திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;* *குறள் ; 536 ;* *இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை* *வாயின் அதுஒப்பது இல்* . *விளக்க உரை ;* யாரிடத்திலும் எக்காலத்திலும் தன் கடமை மறவாமை ஒருவனுக்குத் தவறாது வாய்க்கும் ஆயின் அதனை ஒக்கும் நன்மை வேறு இல்லை , *அதாவது யாரிடமும் எந்தக்* *காலத்திலும் மறதியில்லாமல்* *சரியாக நடந்து* *கொண்டால் அதன் மூலம்* *வரும் நன்மைகள் ஏராளம்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

15 – 5 – 2023 திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;

advertisement by google

குறள் ; 536 ;

advertisement by google

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

advertisement by google

வாயின் அதுஒப்பது இல் .

advertisement by google

விளக்க உரை ;

யாரிடத்திலும் எக்காலத்திலும்
தன் கடமை மறவாமை
ஒருவனுக்குத் தவறாது
வாய்க்கும் ஆயின் அதனை
ஒக்கும் நன்மை வேறு
இல்லை ,

அதாவது யாரிடமும் எந்தக்
காலத்திலும் மறதியில்லாமல்
சரியாக நடந்து
கொண்டால் அதன் மூலம்
வரும் நன்மைகள் ஏராளம் .
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button