கல்வி

என் உயிர் தமிழினமே* *25 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 544 ;* *குடிதழீஇக் கோலோச்சும்* *மாநில மன்னன்* *அடிதழீஇ நிற்கும் உலகு* . *விளக்க உரை ;* தன் குடிகளைத் தழுவிச் செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை உலகத்தார் பற்றிக் கொண்டு நிற்பர் , *அதாவது குடிமக்களை* *அன்புடன் அரவனைத்து* *மக்களாட்சி நடத்துகின்ற* *மதிப்பிற்குரிய அரசனின் நாட்டில்* *அடைக்கலமாக அடைந்த* *இவ்வுலகத்து உயிர்கள்* *யாவும் அன்புடன் வாழும்*.. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

25 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;

advertisement by google

குறள் ; 544 ;

advertisement by google

குடிதழீஇக் கோலோச்சும்
மாநில மன்னன்

advertisement by google

அடிதழீஇ நிற்கும் உலகு .

advertisement by google

விளக்க உரை ;

தன் குடிகளைத் தழுவிச்
செங்கோல் செலுத்தும்
பெருநில வேந்தன் அடியை
உலகத்தார் பற்றிக்
கொண்டு நிற்பர் ,

அதாவது குடிமக்களை
அன்புடன் அரவனைத்து
மக்களாட்சி நடத்துகின்ற
மதிப்பிற்குரிய அரசனின் நாட்டில்
அடைக்கலமாக அடைந்த
இவ்வுலகத்து உயிர்கள்
யாவும் அன்புடன் வாழும்..

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button