உலக செய்திகள்கல்விதொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரலாறுவிளையாட்டு

ஜப்பானியமக்களிடம் நாம் கற்றுகொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்கள்

advertisement by google

ஜப்பானிய மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்…!

advertisement by google
    . 

*நேர்மையாக இருப்பது. அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது.
பர்சனலாகவே பொய் பேசுவதை வெறுப்பது.

advertisement by google

*அடுத்தவரின் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருகிறார்கள்.

advertisement by google

*பொது இடங்களில், தன்னால் யாருக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற விசயத்தில் மிகவும் கவனமாக இருகிறார்கள்.

advertisement by google

*ரயில் பயணங்களில் செல்போன் பேசாமல் இருப்பது. முக்கியமாக சத்தம் போட்டு பேசாமல் இருப்பது. முடிந்த வரை பேசாமல் இருகிறார்கள்.

advertisement by google

*தன் தாய்மொழியை அதிகமாக நேசிகிறார்கள்.

advertisement by google

*ரயிலில் ஏறும்போதும் அல்லது பஸ்களில் ஏறும் போதும்(கூட்டமாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும்) யாருடைய உத்தரவின்றியும் தானாகவே க்யூவில் நின்று, பயணிகள் இறங்கியவுடன் ஒன்றன் பின் ஒன்றாக ஏறுகிறார்கள்.

advertisement by google

*அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் இருகிறார்கள்.

*வேலை நேரத்தில் செல்ஃபோன் பேசாமல் இருகிறார்கள்

*12 மணி நேரம் வேலை செய்தாலும் சலிக்காமல் வேலை செய்வது. வேலை நேரத்தில் ஓ.பி அடிக்காமல்இருகிறார்கள்.

*எல்லா விசயங்களிலும் சிஸ்டமேட்டிக்காக இருகிறார்கள்

*விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்கு நன்கு பயன்படுத்துவாரகள்.

*அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள்.!

  • சுற்றுப் புறத்தை மிகச் சுத்தமாக பேணிக் காப்பது,(உதாரணத்திற்கு குப்பைகளை எல்லாம் மட்கும்/மட்காத குப்பைகளாக பிரித்து கார்ப்பேஜில் போடுவது.ரோட்டில் எச்சில் துப்பாமல் இருப்பது,ரோட்டில் எவ்வித அசுத்தமும் செய்யாமல் இருப்பது, ரோட்டில் புகை பிடிக்காமல் இருப்பது,
  • எஸ்கலேட்டர், அலுவலக படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று கொண்டு, அவசரமாக செல்வோருக்கு எப்போதும் வழி விட்டு செல்வது.
  • மொழி தெரியாத நபர்கள் கேட்கும் விசயத்தை சலிக்காமல் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வது. உதாரணம். ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள்.

advertisement by google

Related Articles

Back to top button