பயனுள்ள தகவல்

மீன் மசாலா சாஸ் செய்முறை விளக்கம்?

advertisement by google

சுவையான சாஸ் வித் ஃபிஷ் :-

advertisement by google

தேவையான பொருட்கள் :-

advertisement by google

முள் இல்லாத மீன் – 500 கிராம்
மைதா – 3 டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
முட்டை – 1
பெரிய வெங்காயம் – 1
தண்ணீர் – 1/2 கப்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன் – 2

advertisement by google

?‍?செய்முறை :-

advertisement by google

பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

advertisement by google

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

advertisement by google

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொண்டு அத்துடன் மைதா, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

advertisement by google

அடுத்து அந்த மசாலாவை மீன் துண்டுகள் மேல் பூசி அரை மணி நேரம் ஊற விடவும்.

அரை மணி நேரம் கழித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுபொடி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

சற்று திக்காக வந்தவுடன் பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை இதில் போட்டு 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

சப்பாத்தி, நாணுடன் , சாதத்துடன்சாப்பிட சாஸ் வித் ஃபிஷ் சூப்பராக இருக்கும்…!

advertisement by google

Related Articles

Back to top button