கல்வி

*என் உயிர் தமிழினமே* *1 – 9 – 2022 வியாழக் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 703* *குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்* *யாது கொடுத்தும் கொளல்*. *விளக்க உரை ;* முகக்குறிப்பினாலே உள்ளக்குறிப்பை அறிய வல்லவரை அரசன் தனக்கு உறுப்பான பொருள் , முதலியவற்றுள் எதனையாவது கொடுத்துத் தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் , *அதாவது குறிப்பினால்* *மற்றவர்கள் மனதில் உள்ள* *கருத்தை அறியும்* *தன்மையுடையவரை , அரசர்* *தன்னுடைய உறுப்புகளுள்* *யாதொன்றைக் கொடுத்தாயினும்* *தனக்குத் துணையாக்கிக்* *கொள்ள வேண்டும்* . *புரிந்துகொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

1 – 9 – 2022 வியாழக் கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;

advertisement by google

குறள் ; 703

advertisement by google

குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

advertisement by google

யாது கொடுத்தும் கொளல்.

advertisement by google

விளக்க உரை ;

முகக்குறிப்பினாலே
உள்ளக்குறிப்பை அறிய
வல்லவரை அரசன் தனக்கு
உறுப்பான பொருள் ,
முதலியவற்றுள் எதனையாவது
கொடுத்துத் தனக்குத்
துணையாகக் கொள்ள
வேண்டும் ,

அதாவது குறிப்பினால்
மற்றவர்கள் மனதில் உள்ள
கருத்தை அறியும்
தன்மையுடையவரை , அரசர்
தன்னுடைய உறுப்புகளுள்
யாதொன்றைக் கொடுத்தாயினும்
தனக்குத் துணையாக்கிக்
கொள்ள வேண்டும் .

புரிந்துகொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button