கல்வி

*என் உயிர் தமிழினமே* *2 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;* *குறள் ; 844 ;* *வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை* *உடையம்யாம் என்னும் செருக்கு* . *விளக்க உரை ;* புல்லறிவுடைமை யாதென்றால் தம்மைத் தாம் நல்லறிவுடையார் என்று எண்ணிக் கொள்ளும் அகந்தையே , *அதாவது ஒருவன் எதுவும்* *தெரியா விட்டாலும்* , *எனக்கு எல்லாம் தெரியும்* *என்று தன்னைத்தானே* *மதிக்கும் அகங்காரமே* *புல்லறிவு எனப்படும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

2 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;

advertisement by google

குறள் ; 844 ;

advertisement by google

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

advertisement by google

உடையம்யாம் என்னும் செருக்கு .

advertisement by google

விளக்க உரை ;

புல்லறிவுடைமை
யாதென்றால் தம்மைத்
தாம் நல்லறிவுடையார்
என்று எண்ணிக்
கொள்ளும் அகந்தையே ,

அதாவது ஒருவன் எதுவும்
தெரியா விட்டாலும் ,
எனக்கு எல்லாம் தெரியும்
என்று தன்னைத்தானே
மதிக்கும் அகங்காரமே
புல்லறிவு எனப்படும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button