இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறு

கோகுலம்கார்டன் குரூப்ஸ் தலைவர் கோகுலம் M.தங்கராஜ் அவர்கள், 2500 குடும்பங்களுக்கு,11வது நலத்திட்டங்ள் வாயிலாக, 50,000 குடும்பங்கள் பயன்பட வைத்து சாதணை??✍️

advertisement by google

கோவைபுகழ் கோகுலம்கார்டன் நிறுவண தலைவர் ,கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் விருதுநகரில் மீண்டும் 2500 குடும்பங்களுக்கு நலத்திட்டங்களாக ,11வது நலத்திட்டங்கள் செய்தும், 50,000 குடும்பங்கள் பயன்பட வைத்து ,சாதணைபடைத்தும் ,மேன்மேலும் பல மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் கட்டிகொடுத்தும் , பொது மருத்துவ முகாம் கண் மருத்துவ முகாம் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு விடிவெள்ளியாக பல சாதணங்களும், மாணவர்களுக்கு கல்வி ஊக்கதொகையும் , புத்தகங்களும் ,அணைவருக்கும் பலவகைகளில் இன்முகத்துடன் உதவிபுரிந்து வருகிறார் .மேலும் புயலினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கும் ,கேரளமக்களுக்கும் நேரடியாக சென்று இலட்சக்கணக்கான பொருளுதவிகள் கொடுத்து, அரசு செய்வது போல ,அவசரகாலத்திற்கு அரசுக்கும் ,மக்களுக்கும் ,ஆதரவாக உதவிக்கரம் நீட்டி ,அணைவரின் பாராட்டையும் பெற்று, தனிமுத்திரை பதித்து, அவரின் எண்ணிலடங்கா சேவை தொடர்கிறது ?????? மகிழ்ச்சியுடன் அவரின் சேவை க்கு? வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள்: News?விண்மீன்நியூஸ் cell:9444433119

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button