கல்வி

*என் உயிர் தமிழினமே* *9 – 5 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;* *குறள் ; 470 ;* *எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் , தம்மோடு* *கொள்ளாத கொள்ளாது உலகு*. *விளக்க உரை ;* உயர்ந்தோர் இகழாத செயல்கள் இவை யென்று எண்ணி , அவற்றையே செய்தல் வேண்டும் , உயர்ந்தோர் தமது உயர்நிலையோடு பொருந்தாத செயல்களை நல்லன வென்று ஏற்றுக்கொள்ளார் , *அதாவது நம்முடைய* *தகுதிக்குப் பொருந்தாத* *செயல்களை உலகம்* *ஏற்றுக் கொள்ளாது ,* *ஆகவே உலகம் ஏற்றுக்* *கொள்ளாத செயல்களை* *நல்வர்கள் எப்போதும்* *செய்ய மாட்டர்கள்*. . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

9 – 5 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;

advertisement by google

குறள் ; 470 ;

advertisement by google

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் , தம்மோடு

advertisement by google

கொள்ளாத கொள்ளாது உலகு.

advertisement by google

விளக்க உரை ;

உயர்ந்தோர் இகழாத செயல்கள்
இவை யென்று எண்ணி ,
அவற்றையே செய்தல் வேண்டும் ,
உயர்ந்தோர் தமது
உயர்நிலையோடு பொருந்தாத
செயல்களை நல்லன
வென்று ஏற்றுக்கொள்ளார் ,

அதாவது நம்முடைய
தகுதிக்குப் பொருந்தாத
செயல்களை உலகம்
ஏற்றுக் கொள்ளாது ,
ஆகவே உலகம் ஏற்றுக்
கொள்ளாத செயல்களை
நல்வர்கள் எப்போதும்
செய்ய மாட்டர்கள்.
.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button