கல்வி

*என் உயிர் தமிழினமே* *21 – 12 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 16 ; பொறையுடைமை ;* *குறள் ; 151 ;* *அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை* *இகழ்வார்ப் பொறுத்தல் தலை*. *விளக்க உரை ;* தன்னைத் தோண்டுவாரை வீழாமல் தாங்குகின்ற நிலம்போலத் தம்மை அவமதிப்போரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறம் ஆகும் , *அதாவது பூமியானது* *தன்னைத்* *தோண்டுகின்றவரை* *கவிழ்த்து விடாமல் , தாங்கி* *நிற்பது போலத் தன்னை* *கேவலமாக பேசி அவமான* *படுத்தியவரை பொறுத்துக்* *கொள்ளுதல் , சிறந்த* *பண்பாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

21 – 12 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 16 ; பொறையுடைமை ;

advertisement by google

குறள் ; 151 ;

advertisement by google

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

advertisement by google

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

advertisement by google

விளக்க உரை ;

தன்னைத் தோண்டுவாரை
வீழாமல் தாங்குகின்ற
நிலம்போலத் தம்மை
அவமதிப்போரைப்
பொறுத்துக் கொள்ளுதல்
முதன்மையான அறம் ஆகும் ,

அதாவது பூமியானது
தன்னைத்
தோண்டுகின்றவரை
கவிழ்த்து விடாமல் , தாங்கி
நிற்பது போலத் தன்னை
கேவலமாக பேசி அவமான
படுத்தியவரை பொறுத்துக்
கொள்ளுதல் , சிறந்த
பண்பாகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button