கல்வி

*என் உயிர் தமிழினமே* *25 – 1 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;* *குறள் ; 466 ;* *செய்தக்க அல்ல செயக்கெடும் , செய்தக்க* *செய்யாமை யானும் கெடும்* . *விளக்க உரை ;* செய்யத் தகாதவற்றைச் செய்தமை யானுங் கெடுதி யுண்டாகும் , செய்யத் தகுவனவற்றைச் செய்யாயானுங் கெடுதி உண்டாகும் , *அதாவது முக்கியமான நேரத்தில்* *ஒருவருக்கு தீமை* *விளைவிக்கும் செயலை* *செய்ய கூடாது* , *அதேபோல ஒருவருக்கு* *சரியான நேரத்தில்* *நாம் செய்யும் சிறிய* *உதவிகூட* , *அது அவர்களுக்கு* *பேருதவியாக இருக்கும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

25 – 1 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;

advertisement by google

குறள் ; 466 ;

advertisement by google

செய்தக்க அல்ல செயக்கெடும் , செய்தக்க

advertisement by google

செய்யாமை யானும் கெடும் .

advertisement by google

விளக்க உரை ;

செய்யத் தகாதவற்றைச்
செய்தமை யானுங் கெடுதி
யுண்டாகும் , செய்யத்
தகுவனவற்றைச்
செய்யாயானுங் கெடுதி
உண்டாகும் ,

அதாவது முக்கியமான நேரத்தில்
ஒருவருக்கு தீமை
விளைவிக்கும் செயலை
செய்ய கூடாது ,
அதேபோல ஒருவருக்கு
சரியான நேரத்தில்
நாம் செய்யும் சிறிய
உதவிகூட ,
அது அவர்களுக்கு
பேருதவியாக இருக்கும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button