கல்வி

*என் உயிர் தமிழினமே* *23 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 18 ; வெஃகாமை ;* *குறள் ; 172 ;* *படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்* *நடுவுஅன்மை நாணு பவர்*. *விளக்க உரை ;* முறை இன்மைக்கு அஞ்சுபவர் பிறர்பொருளைக் கவருவதால் உளதாம் , பயனை விரும்பிப் பழியோடு பொருந்திய செயல்களைச் செய்ய மாட்டார் , *அதாவது தவறான செயலைச்* *செய்ய அஞ்சுகின்றவர்கள்* *தனக்கு மட்டும் நல்லது* *நடக்க வேண்டும் என்பதற்காக* , *மற்றவர்களுக்கு தீமை* *உண்டாகும் செயல்களை* *செய்ய மாட்டார்கள்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

23 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 18 ; வெஃகாமை ;

advertisement by google

குறள் ; 172 ;

advertisement by google

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

advertisement by google

நடுவுஅன்மை நாணு பவர்.

advertisement by google

விளக்க உரை ;

முறை இன்மைக்கு
அஞ்சுபவர் பிறர்பொருளைக்
கவருவதால் உளதாம் ,
பயனை விரும்பிப் பழியோடு
பொருந்திய செயல்களைச்
செய்ய மாட்டார் ,

அதாவது தவறான செயலைச்
செய்ய அஞ்சுகின்றவர்கள்
தனக்கு மட்டும் நல்லது
நடக்க வேண்டும் என்பதற்காக ,
மற்றவர்களுக்கு தீமை
உண்டாகும் செயல்களை
செய்ய மாட்டார்கள்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button