இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

விரிவானஇரவுசெய்திகள்(27.9.2019)தமிழகம் இந்தியாஉலகம்

advertisement by google

???? விண்மீன்நியூஸ்????: ?% இந்திராணி முகர்ஜியை ஒருபோதும் சந்திக்கவில்லை , பீட்டர் முகர்ஜியும் இதை ஏற்கனவே கூறியுள்ளார்

advertisement by google

ப.சிதம்பரம்

advertisement by google

?% ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திரட்டிய ஆதாரம் அடிப்படையில்தான் முன் ஜாமீன் மறுக்கப்பட்டது

advertisement by google

?% தங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தியபோது ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை

advertisement by google

சிபிஐ

advertisement by google

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கக் கூடாது…

advertisement by google

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

advertisement by google

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்கும்.

விழுப்புரம், பட்டானூரில் நடைபெற்ற முப்படை சந்திப்பு கூட்டத்திற்குப் பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளரிடம் பேட்டி.
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% ஒத்த செருப்பு படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வில்லை என்றால் அரசு அனுமதியுடன் போராட்டம் நடத்துவோம்

இயக்குனர் ஆர் கே செல்வமணி

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: வேலூர் மாவட்டம் – வாணியம்பாடி அருகே பழங்கால கல் தூண்கள், கோயில் பாறைகள் நீர்நிலைகளை தூர்வாரும் போது சிக்கியுள்ளாது.
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன ?

  • நீதிபதி கிருபாகரன்
    [9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ஆர் 5 விருகம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சென்னை மாரடைப்பால் மரணம் உடல்நிலை சரியில்லை என்று மூன்று நாட்களாக விடுப்பு கேட்டு விடுப்பு மறுக்கப்பட்டு இன்று (24-9-19) காலையில் டூட்டிக்கு வந்து பணியில் செய்யும்பொழுது மாரடைப்பால் மரணம் தமிழ்நாடு காவல்துறையின் அவலநிலை இன்னும் எத்தனை பேர் இதுபோல் மரணம் அடைவார்கள் என்று தெரியவில்லை
    [9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மவுண்ட்ரோட்டில் தனியார் வாகனம் Army.
    ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கும் போக்குவரத்து இடைஞ்சலாக நின்ற வாகனத்தை குன்னூர் போக்குவரத்து காவல் துறையினர் அந்த வாகன டயருக்கு காவல் துறை பூட்டை பூட்டினர் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நோக்கில் சிறப்பாக பணியாற்றிய குன்னூர் நகர. போக்குவரத்து காவல் துறையினருக்கு அஞ்சல்டுடே நாளிதழின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட. அஞ்சல்டுடே நிருபர் ரமேஷ் சார்பாவும் வாழ்த்துக்கள் இவ்வாறு நடுசாலையில் நிறுத்தி மக்களுக்கும் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுத்தும் Army என்ற. தனியார் வாகனங்களின் எண்களை கொண்டு சம்மந்த பட்ட நபர் மீது இன்று அல்லது நாளை
    இராணுவ உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கபடும் நீலகிரி மாவட்ட நிருபர் ரமேஷ்
    [9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கில் இறுதி வாதம் முடிந்தது

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் மகள் செல்வி அவரது மருமகன் ஜோதிமணி மீது நெடுமாறன் என்பவர் தொடுத்த வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் செல்வி, ஜோதிமணி தரப்பு வழக்கறிஞர்கள் செப்டம்பர் 26 அன்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய மனுவில் செப்டம்பர் 30 வரை தீர்ப்பளிக்க மட்டும் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகிறது, இதனால் சென்னையில் குடியேற விரும்புகிறேன்

பிரிவு உபசார விழாவில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பேச்சு.
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: தமிழக சுற்றுலாத்துறையில் முதன்மை மாவட்டமாக, சேலத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

நடப்பாண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது – சேலத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி.
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: கிருஷ்ணகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ 26.54 கோடி மதிப்பிலான மருத்துவமனை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% பூடான் நாட்டில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு

?% ஹெலிகாப்டரிலிருந்த இந்திய ராணுவ விமானியும் பூடான் ராணுவ விமானியும் உயிரிழப்பு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% சமூகவலைதளங்களில் ப.சிதம்பரம் செயல்பட தடை விதிக்க வேண்டும்

?% நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் தப்பிச் செல்ல மாட்டேன் என கூறுவதை ஏற்க முடியாது

?% நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இதற்குமுன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பு வாதம்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் – ஜோத்பூர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

?% தனியா என்ற இடத்தில் பேருந்து மீது கேம்பர் வாகனம் மோதி விபத்து , 8 பேர் காயம்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% கோவை : வனஉயர் பயிற்சிமையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சி நிறைவு

?% முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: *?% * தஞ்சை : அணைக்கரை , கொள்ளிடம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்தை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்*

?% தஞ்சை ஆட்சியருக்கு உத்தரவிட்டு சரவணன் என்பவரின் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% திண்டுக்கல் : கொடைக்கானல் ஏரி முழு கொள்ளளவான 28 அடியை எட்டியது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ➠⸨ ? BREAKING ? ƝEWS ? ⸩➠

ஜெயகோபால் கைது

?% பள்ளிக்கரணையில் பேனர் வைத்து சுபஸ்ரீ என்ற பெண் இறப்பிற்கு காரணமாக இருந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது

⟢⸨?⸩⟢ ?% ƝⒺⓌⓈ ⟣⸨?⸩⟣
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ???ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த 7 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

வேலூர் ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கல்வி அலுவலர் சாம்பசிவம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம்பூரில் உள்ள அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியை பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.

SRI??செய்திகுழுமம்
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ✒✒✒ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ப.சிதம்பரம் ஜாமின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் கடந்த 23 நாட்களாக டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் உள்ளார்.

SRI??செய்திகுழுமம்
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?®? கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் பிடிப்பட்ட அர்த்தகூரை சேர்ந்த இராமகிருஷ்ணன் (த/பெ. பீமப்பா).

?? போலிஸாரிடம் விசாரணையின் போது இருந்து தப்பியோடினான்.

??அவனை விடாமல் போலிஸார் விரட்டி பொதுமக்கள் உதவியுடன் பிடிபட்டான்…

»♨»தேன்®செய்திகள்«♨«
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ???தேசிய கல்விக்கொள்கை குறித்து 2 லட்சம் பேர் கருத்து: மத்திய அரசு தகவல்

தேசிய கல்விக்கொள்கை குறித்து 2 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி பெற்ற ஒளிவடிவத்தில் இணையத்தில் உள்ளதாக மத்திய அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த பகவத்சிங் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு ஐக்கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

22 மொழிகளிலும் வெளியிட்ட பிறகு பொதுமக்கள் கருத்தை கேட்ட பின்பே புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேசிய கல்விக்கொள்கை தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

SRI??செய்திகுழுமம்
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் உதவி ஆய்வாளர் மாரிசெல்வி தலமையில் நடந்த வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட சுமார் 1.50 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலப் பொருட்கள் பறிமுதல்.2 பேர் கைது.
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ???பெலினோ கார் விலையை ரூ. 1 லட்சம் குறைப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவிப்பு

பெலினோ கார் விலையை ரூ. 1 லட்சம் குறைப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை குறைப்பை அடுத்து பெலினோ மாடல் தொடக்க நிலை கார் விலை டெல்லியில் ரூ. 7,88,913 ஆக இருக்கும்.

SRI??செய்திகுழுமம்
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டதாக அறிவிப்பு

?% புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மொழிப் பாடமான தமிழ் நீக்கம்

?% 150 மதிப்பெண்களுக்கு இருந்த மொழி பாடங்கள் நீக்கம்

?% மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் என அறிவிப்பு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் வருவாய்துறை ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டம்

?% வருவாய்த்துறை அதிகாரிகள் வாகனங்களை முற்றுகையிட்டு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

?% முறையற்ற பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/27, 8:23 PM] விண்மீன்நியூஸ்: ?% எங்களைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது

?% புதுச்சேரியை பொருத்தவரை மாநில தலைமை தான் முடிவு எடுக்கும் , நான் கருத்து கூற முடியாது

பொன்.ராதாகிருஷ்ணன்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════

advertisement by google

Related Articles

Back to top button