கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;* *குறள் ; 825 ;* *மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்* *சொல்லினால் தேறற்பாற்று அன்று*. *விளக்க உரை ;* மனத்தின் நட்புக் கொள்ளாதவரை அவர் சொல்லை வைத்து எவ்வளவும் நம்புவதற்கு இடமில்லை , *அதாவது மனதினால் நட்புக்* *கொள்ளாமல் நடிப்பது* *என்பது சில கயவர்களுக்கு* *கைவந்தகலை* , *அப்படிப்பட்ட வர்களை* *நம்பியோ , சொல்லியோ* *எந்த ஒரு செயலையும்* *செய்யக் கூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;

advertisement by google

குறள் ; 825 ;

advertisement by google

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

advertisement by google

சொல்லினால் தேறற்பாற்று அன்று.

advertisement by google

விளக்க உரை ;

மனத்தின் நட்புக்
கொள்ளாதவரை அவர்
சொல்லை வைத்து
எவ்வளவும் நம்புவதற்கு
இடமில்லை ,

அதாவது மனதினால் நட்புக்
கொள்ளாமல் நடிப்பது
என்பது சில கயவர்களுக்கு
கைவந்தகலை ,
அப்படிப்பட்ட வர்களை
நம்பியோ , சொல்லியோ
எந்த ஒரு செயலையும்
செய்யக் கூடாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button