கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *8 – 5 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 48 ; வலியறிதல் ;* *குறள் ; 477 ;* *ஆற்றின் அளவறிந்து ஈக , அதுபொருள்* *போற்றி வழங்கும் நெறி* . *விளக்க உரை ;* பொருள் வருவாயின் அளவினை அறிந்து அதற்குத் தக்கபடி கொடுத்தல் வேண்டும் , அது பொருளைப் பேணி ஒழுகும் முறையாகும் , *அதாவது ஒருவன் தனது* *வருமானத்தின் அளவை* *அறிந்து அதற்கேற்ப* *மற்றவர்களுக்கு கொடுக்க* *வேண்டும்* , *அதுவே தனது* *பொருளைக் காப்பாற்றுக்* *கொள்ளும் வழியாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

8 – 5 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 48 ; வலியறிதல் ;

advertisement by google

குறள் ; 477 ;

advertisement by google

ஆற்றின் அளவறிந்து ஈக , அதுபொருள்

advertisement by google

போற்றி வழங்கும் நெறி .

advertisement by google

விளக்க உரை ;

பொருள் வருவாயின்
அளவினை அறிந்து
அதற்குத் தக்கபடி
கொடுத்தல் வேண்டும் ,
அது பொருளைப் பேணி
ஒழுகும் முறையாகும் ,

அதாவது ஒருவன் தனது
வருமானத்தின் அளவை
அறிந்து அதற்கேற்ப
மற்றவர்களுக்கு கொடுக்க
வேண்டும் ,
அதுவே தனது
பொருளைக் காப்பாற்றுக்
கொள்ளும் வழியாகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button