கல்வி

*என் உயிர் தமிழினமே* *11 – 10 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 44 ; குற்றங் கடிதல் ;* *குறள் ; 431 ;* *செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்* *பெருக்கம் பெருமித நீர்த்து*. *விளக்க உரை ;* இறுமாப்பும் வெகுளியும் இழிவான ஒழுக்கமும் இல்லாதவர் களுடைய செல்வம் மதிக்கப்படும் பெருந்தன்மை உடையது , *அதாவது அகந்தை கோபம்* *காமம் ஆகிய குற்றங்கள்* *இல்லாதவருடை செல்வம்* , *மற்றவர் செல்வத்தைக்* *காட்டிலும் மேம்பட்டுத் தோன்றும்* , *ஆகவே குற்றமற்ற* *வாழ்க்கையே சிறந்தது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

11 – 10 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 44 ; குற்றங் கடிதல் ;

advertisement by google

குறள் ; 431 ;

advertisement by google

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

advertisement by google

பெருக்கம் பெருமித நீர்த்து.

advertisement by google

விளக்க உரை ;

இறுமாப்பும் வெகுளியும்
இழிவான ஒழுக்கமும்
இல்லாதவர் களுடைய
செல்வம் மதிக்கப்படும்
பெருந்தன்மை உடையது ,

அதாவது அகந்தை கோபம்
காமம் ஆகிய குற்றங்கள்
இல்லாதவருடை செல்வம் ,
மற்றவர் செல்வத்தைக்
காட்டிலும் மேம்பட்டுத் தோன்றும் ,
ஆகவே குற்றமற்ற
வாழ்க்கையே சிறந்தது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button