கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *2 – 5 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 43 ; கேள்வி ;* *குறள் ; 416 ;* *எனைத்தானும் நல்லவை கேட்க , அனைத்தானும்* *ஆன்ற பெருமை தரும்* . *விளக்க உரை ;* சிறிதளவு ஆயினும் நல்ல பொருளை ஒருவன் கேட்க வேண்டும் , அது கேட்ட அளவில் சிறந்த பெருமையைத் தரும் , *அதாவது ஒருவன் எவ்வளவு* *சிறியதாக இருந்தாலும்* *நல்ல விஷயங்கள் நல்ல* *கருத்துக்களை கேட்பவனாக* *இருக்க வேண்டும்* , *ஏனென்றால் அஃது* *அவனுக்குச் சிறந்த* *பெருமையைக் கொடுக்கும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
2 – 5 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 43 ; கேள்வி ;
advertisement by google
குறள் ; 416 ;
advertisement by google
எனைத்தானும் நல்லவை கேட்க , அனைத்தானும்
advertisement by google
ஆன்ற பெருமை தரும் .
advertisement by google
விளக்க உரை ;
சிறிதளவு ஆயினும் நல்ல
பொருளை ஒருவன் கேட்க
வேண்டும் ,
அது கேட்ட அளவில் சிறந்த
பெருமையைத் தரும் ,
அதாவது ஒருவன் எவ்வளவு
சிறியதாக இருந்தாலும்
நல்ல விஷயங்கள் நல்ல
கருத்துக்களை கேட்பவனாக
இருக்க வேண்டும் ,
ஏனென்றால் அஃது
அவனுக்குச் சிறந்த
பெருமையைக் கொடுக்கும் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்