கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 7 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 5 ; இல்வாழ்க்கை ;* *குறள் ; 44 ;* *பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை* *வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்* . *விளக்க உரை* ; கொடுமைக்குப் பயந்து தேர்நெறயிற் பொருளீட்டி அப்பொருளை உரியவர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தான் உண்ணு முறையினை ஒருவனது இல்வாழ்க்கை யுடைத்தாயிருந்தால் , அவனது குடிவழி ( சந்ததி ) உலகத்தில் எப்போதும் அற்றுப் போவதில்லை , *அதாவது தீயவை செய்யப்* *பயப்படுதல்* , *நல்லவழியில் சேர்த்த* *பொருளை அனைவருக்கும்* *பகிர்ந்து உண்ணுதல்* *ஆகிய இரண்டும் ஒருவனது* *இல்வாழ்க்கையில் இருந்தால்* , *அவனது வாழ்வில் வளம்* *குறைவது இல்லை* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

10 – 7 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 5 ; இல்வாழ்க்கை ;

advertisement by google

குறள் ; 44 ;

advertisement by google

பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

advertisement by google

வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல் .

advertisement by google

விளக்க உரை ;

கொடுமைக்குப் பயந்து
தேர்நெறயிற் பொருளீட்டி
அப்பொருளை
உரியவர்கட்குப் பகுத்துக்
கொடுத்துத் தான் உண்ணு
முறையினை ஒருவனது
இல்வாழ்க்கை
யுடைத்தாயிருந்தால் ,
அவனது குடிவழி ( சந்ததி )
உலகத்தில் எப்போதும்
அற்றுப் போவதில்லை ,

அதாவது தீயவை செய்யப்
பயப்படுதல் ,
நல்லவழியில் சேர்த்த
பொருளை அனைவருக்கும்
பகிர்ந்து உண்ணுதல்
ஆகிய இரண்டும் ஒருவனது
இல்வாழ்க்கையில் இருந்தால் ,
அவனது வாழ்வில் வளம்
குறைவது இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button