கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 8 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 86 ; இகல் ;* *குறள் ; 851 ;* *இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்* *பண்பின்மை பாரிக்கும் நோய்*. *விளக்க உரை ;* எல்லா மக்கட்கும் , ஒருவரோடு ஒருவர் கூடாமையாகிய தீக்குணத்தை வளர்க்கும் நோய் இகல் என்று நூலோர் சொல்லுவர் , *அதாவது எல்லா உயிர்களுக்கும்* *பிரிவினைவாத தீய குணத்தை* *வளர்க்கும் நோயை* *அறிவுடையோர் கண்டித்து* *விலக்கி வைப்பார்கள்* , *அதனால் இகல் என்னும்* *பகை உணர்வை யாருமே* *என்றும் ஏற்றுக் கொள்ள* *கூடாது* . புரிந்து கொள்ளுங்கள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 8 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 86 ; இகல் ;

advertisement by google

குறள் ; 851 ;

advertisement by google

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

advertisement by google

பண்பின்மை பாரிக்கும் நோய்.

advertisement by google

விளக்க உரை ;

எல்லா மக்கட்கும் , ஒருவரோடு
ஒருவர் கூடாமையாகிய
தீக்குணத்தை வளர்க்கும்
நோய் இகல் என்று
நூலோர் சொல்லுவர் ,

அதாவது எல்லா உயிர்களுக்கும்
பிரிவினைவாத தீய குணத்தை
வளர்க்கும் நோயை
அறிவுடையோர் கண்டித்து
விலக்கி வைப்பார்கள் ,
அதனால் இகல் என்னும்
பகை உணர்வை யாருமே
என்றும் ஏற்றுக் கொள்ள
கூடாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button