கல்வி

*என் உயிர் தமிழினமே* *9 – 3 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 48 ; வலியறிதல் ;* *குறள் ; 471 ;* *வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்* *துணைவலியும் தூக்கிச் செயல்*. *விளக்க உரை ;* தான் செய்யவிருக்கும் செயல் வமை , தன் படையின் வமை , பகைவர் வமை , இருவருக்கும் துணையாவார் வமை ஆகியவற்றை ஆராய்ந்து செயல் புரிய வேண்டும் , *அதாவது தாம் செய்யும்* *செயலின் திறமையையும்* , *தன்னுடைய ஆற்றலையும்* , *எதிரியின் வலிமையையும்* , *துணை நிற்பாரது ஆற்றலையும்* *சீர்தூக்கிப் பார்த்து ஒரு* *செயலை செய்தல் வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

9 – 3 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 48 ; வலியறிதல் ;

advertisement by google

குறள் ; 471 ;

advertisement by google

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

advertisement by google

துணைவலியும் தூக்கிச் செயல்.

advertisement by google

விளக்க உரை ;

தான் செய்யவிருக்கும்
செயல் வமை ,
தன் படையின் வமை ,
பகைவர் வமை , இருவருக்கும்
துணையாவார் வமை
ஆகியவற்றை ஆராய்ந்து
செயல் புரிய வேண்டும் ,

அதாவது தாம் செய்யும்
செயலின் திறமையையும் ,
தன்னுடைய ஆற்றலையும் ,
எதிரியின் வலிமையையும் ,
துணை நிற்பாரது ஆற்றலையும்
சீர்தூக்கிப் பார்த்து ஒரு
செயலை செய்தல் வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button