கல்வி

*என் உயிர் தமிழினமே* *4 – 4 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;* *குறள் ; 124 ;* *நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்* *மலையினும் மாணப் பெரிது* . *விளக்க உரை* ; இல்வாழ்க்கை வழியில் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி மலையின் உயர்ச்சியிலும் மிகப்பெரியது , *அதாவது ஒருவர் தன்வாழ்வில்* *எந்த நிலையிலும் தனது* *நல்ல குணத்திலிருந்து* *மாறுபடாமல் நின்று* *அடங்கியிருப்பவரின் பெருமை* *மலையை விட மிகப்* *பெ‌ரியதாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

4 – 4 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;

advertisement by google

குறள் ; 124 ;

advertisement by google

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

advertisement by google

மலையினும் மாணப் பெரிது .

advertisement by google

விளக்க உரை ;

இல்வாழ்க்கை வழியில்
வழுவாது நின்று
அடங்கினவனது உயர்ச்சி
மலையின் உயர்ச்சியிலும்
மிகப்பெரியது ,

அதாவது ஒருவர் தன்வாழ்வில்
எந்த நிலையிலும் தனது
நல்ல குணத்திலிருந்து
மாறுபடாமல் நின்று
அடங்கியிருப்பவரின் பெருமை
மலையை விட மிகப்
பெ‌ரியதாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button