கல்வி

*என் உயிர் தமிழினமே* *4 – 10 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 35 ; துறவு ;* *குறள் ; 348 ;* *தலைப்பட்டார் தீரத் துறந்தார் , மயங்கி* *வலைப்பட்டார் மற்றை யவர்*. *விளக்க உரை ;* முற்றுத் துறந்தவர் வீட்டினை யடைந்தவராவர் , மற்றவர்கள் அறியாமை உடையவராயாப் பிறப்பாகிய வலையுள் அகப்பட்டவராவர் , *அதாவது ஆசை , பாசம்* *அனைத்தையும் துறந்தவர்* *மோட்சத்தை அடைந்தவராவர்* , *அவ்வாறு ஆசை பாசங்களை* *துறவாதவர் உலக* *வாழ்க்கையில் மயக்கமடைந்து* *பிறப்பெனும் வலையில்* *அகப்பட்டவராவர்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

4 – 10 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 35 ; துறவு ;

advertisement by google

குறள் ; 348 ;

advertisement by google

தலைப்பட்டார் தீரத் துறந்தார் , மயங்கி

advertisement by google

வலைப்பட்டார் மற்றை யவர்.

advertisement by google

விளக்க உரை ;

முற்றுத் துறந்தவர்
வீட்டினை யடைந்தவராவர் ,
மற்றவர்கள் அறியாமை
உடையவராயாப் பிறப்பாகிய
வலையுள் அகப்பட்டவராவர் ,

அதாவது ஆசை , பாசம்
அனைத்தையும் துறந்தவர்
மோட்சத்தை அடைந்தவராவர் ,
அவ்வாறு ஆசை பாசங்களை
துறவாதவர் உலக
வாழ்க்கையில் மயக்கமடைந்து
பிறப்பெனும் வலையில்
அகப்பட்டவராவர்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button