கல்வி

என் உயிர் தமிழினமே* *17 – 2 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;* *குறள் ; 826 ;* *நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்* *ஒல்லை உணரப் படும்*. *விளக்க உரை ;* நன்பர்போல நல்லவற்றை சொன்னாலும் பகைவர் சொற்கள் வேறென்பதை விரைவாக அறியலாம் , *அதாவது நல்லவர் போல* *பகைவர் நல்ல* *வார்த்தைகளைப் பேசி* , *நல்லவனைப் போல்* *நடிப்பான் நயவஞ்சகன்* , *ஆகவே அவன் சொற்கள்* *தீயவை என்று விரைவில்* *அறிந்து கொள்ளலாம்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 2 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;

advertisement by google

குறள் ; 826 ;

advertisement by google

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

advertisement by google

ஒல்லை உணரப் படும்.

advertisement by google

விளக்க உரை ;

நன்பர்போல நல்லவற்றை
சொன்னாலும் பகைவர்
சொற்கள் வேறென்பதை
விரைவாக அறியலாம் ,

அதாவது நல்லவர் போல
பகைவர் நல்ல
வார்த்தைகளைப் பேசி ,
நல்லவனைப் போல்
நடிப்பான் நயவஞ்சகன் ,
ஆகவே அவன் சொற்கள்
தீயவை என்று விரைவில்
அறிந்து கொள்ளலாம் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button