கல்வி

*என் உயிர் தமிழினமே* *21 – 1 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;* *குறள் ; 421 ;* *அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்* *உள்ளழிக்கல் ஆகா அரண்*. *விளக்க உரை ;* அறிவானது இடர் நேரும் காலத்தில் நம்மைக் காக்கின்ற கருவி ஆகும் , பகைவருக்கும் அழிக்க முடியாத உட்கோட்டையும் அதுவே , *அதாவது அறிவு என்பது* *ஒருவன் தன் வாழ்வில்* *வழி தடுமாறி* *தவறு செய்யாமல் தடுக்கும்* *கருவியாகும்* , *அதே அறிவு தான்* *எதிரிகள் உள்ளே புகுந்து* *அவனை அழிக்க முடியாத* *கோட்டையும் ஆகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

21 – 1 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;

advertisement by google

குறள் ; 421 ;

advertisement by google

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

advertisement by google

உள்ளழிக்கல் ஆகா அரண்.

advertisement by google

விளக்க உரை ;

அறிவானது இடர் நேரும்
காலத்தில் நம்மைக்
காக்கின்ற கருவி ஆகும் ,
பகைவருக்கும் அழிக்க
முடியாத உட்கோட்டையும்
அதுவே ,

அதாவது அறிவு என்பது
ஒருவன் தன் வாழ்வில்
வழி தடுமாறி
தவறு செய்யாமல் தடுக்கும்
கருவியாகும் ,
அதே அறிவு தான்
எதிரிகள் உள்ளே புகுந்து
அவனை அழிக்க முடியாத
கோட்டையும் ஆகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button