கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 12 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 14 ; ஒழுக்கமுடைமை ;* *குறள் ; 134 ;* *மறப்பினும் ஒத்துக் கொளலாகும் , பார்ப்பான்* *பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்*. *விளக்க உரை ;* நூல்கற்பான் கற்றதை மறந்து விட்டாலும் , மீண்டும் கற்றுக் கொள்ளுதல் கூடும் , அவன் ஒழுக்கத்தில் குறைவுபட்டானாயின் , அவனது குடியின் சிறப்பு அழிந்துபடும் , *அதாவது நிறைய படித்து* *பட்டம் பெற்றவன் கூட* *அதை மறந்துவிட்டால்* *பிறகு மீண்டும் படித்து* *கொள்ளலாம்* , *ஆனால் அவன் ஒழுக்கம்* *கெட்டுவிட்டால்* , *பாரம்பரியமிக்க அவன்* *குடும்ப பெயரின் மானம்* *கெட்டுவிடும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 12 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 14 ; ஒழுக்கமுடைமை ;

advertisement by google

குறள் ; 134 ;

advertisement by google

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் , பார்ப்பான்

advertisement by google

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

advertisement by google

விளக்க உரை ;

நூல்கற்பான் கற்றதை
மறந்து விட்டாலும் ,
மீண்டும் கற்றுக்
கொள்ளுதல் கூடும் ,
அவன் ஒழுக்கத்தில்
குறைவுபட்டானாயின் ,
அவனது குடியின் சிறப்பு
அழிந்துபடும் ,

அதாவது நிறைய படித்து
பட்டம் பெற்றவன் கூட
அதை மறந்துவிட்டால்
பிறகு மீண்டும் படித்து
கொள்ளலாம் ,
ஆனால் அவன் ஒழுக்கம்
கெட்டுவிட்டால் ,
பாரம்பரியமிக்க அவன்
குடும்ப பெயரின் மானம்
கெட்டுவிடும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button