இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்
திருச்சி காவிரியாற்றுபாலத்தில் உணவுக்காக காத்திருக்கும் ஏழை தொழிலாளர்களின் காட்சிகள்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
திருச்சி காவிரியாற்று பாலத்தில், ஏராளமான ஏழைத் தொழிலாளர்கள் உணவுக்காக காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
advertisement by google
திருச்சியில், 11 அம்மா உணவகங்கள் மூலம், நாள்தோறும், மூன்று வேளையும், சுமார் 9 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
advertisement by google
குறிப்பிட்ட டோக்கன்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுவதால், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் வழங்கும் உணவுக்காக, காவிரியாற்றுப் பாலத்தில், ஏராளமானோர் காத்திருந்து பசியாற்றிக் கொள்கின்றனர்.
அண்மை நாட்களாக, அதிகாரிகள் பல்வேறு கெடுபிடிகளை விதிப்பதாக கூறி, உணவு வழங்கும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், உரிய அனுமதி பெற்று, காவிரியாற்றுப் பாலத்தில் காத்திருக்கும் ஏழை-எளியவர்களுக்கு, தன்னார்வலர்கள் சிலர் உணவு வழங்கி வருகின்றனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google