கல்வி

*என் உயிர் தமிழினமே* *28 – 2 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;* *குறள் ; 823 ;* *பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்* *ஆகுதல் மாணார்க்கு அரிது* . *விளக்க உரை ;* பல நல்ல நூல்களை கற்றிருந்தாலும் மனந்திருந்தி நல்வராகுதல் தீயோர்க்குக் கடினமாம் , *அதாவது பல சிறந்த* *நூல்களைப் படித்த* *மேதாவியாக இருந்தாலும்* , *அதன் பயனாக நல்ல* *மனம் உடையவராய்ப்* *பழகும் தன்மை* *இருக்க வேண்டும்* , *இல்லையெனில் எவ்வளவு* *படித்தும் பயன் இல்லை*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

28 – 2 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;

advertisement by google

குறள் ; 823 ;

advertisement by google

பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்

advertisement by google

ஆகுதல் மாணார்க்கு அரிது .

advertisement by google

விளக்க உரை ;

பல நல்ல நூல்களை
கற்றிருந்தாலும் மனந்திருந்தி நல்வராகுதல்
தீயோர்க்குக் கடினமாம் ,

அதாவது பல சிறந்த
நூல்களைப் படித்த
மேதாவியாக இருந்தாலும் ,
அதன் பயனாக நல்ல
மனம் உடையவராய்ப்
பழகும் தன்மை
இருக்க வேண்டும் ,
இல்லையெனில் எவ்வளவு
படித்தும் பயன் இல்லை.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button