கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *30 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ;102 ; நாணுடைமை ;* *குறள் ; 1013 ;* *ஊனைக் குறித்த உயிரெல்லாம் , நாணென்னும்* *நன்மை குறித்தது சால்பு* . *விளக்க உரை* ; உயிர்கள் எல்லாம் உடம்பை நிலைக்களமாக உடையன , சால்பு என்பது *” நாண் ,* என்னும் நற்குணத்தை நிலைக்களமாக உடையது , *அதாவது உயிர் உடம்பை* *இருப்பிடமாக* *கொண்டுள்ளது அதுபோல* , *நிறைந்த நல்ல குணம்* *என்பது ” நாண் , என்னும்* *நற்குணத்தை இருப்பிடமாகக்* *கொண்டுள்ளது* . *”நாண் , என்பது தவறான* *செயலைச் செய்யக் கூசுதல்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

30 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;102 ; நாணுடைமை ;

advertisement by google

குறள் ; 1013 ;

advertisement by google

ஊனைக் குறித்த உயிரெல்லாம் , நாணென்னும்

advertisement by google

நன்மை குறித்தது சால்பு .

advertisement by google

விளக்க உரை ;

உயிர்கள் எல்லாம் உடம்பை
நிலைக்களமாக உடையன ,
சால்பு என்பது ” நாண் ,
என்னும் நற்குணத்தை
நிலைக்களமாக உடையது ,

அதாவது உயிர் உடம்பை
இருப்பிடமாக
கொண்டுள்ளது அதுபோல ,
நிறைந்த நல்ல குணம்
என்பது ” நாண் , என்னும்
நற்குணத்தை இருப்பிடமாகக்
கொண்டுள்ளது .

“நாண் , என்பது தவறான
செயலைச் செய்யக் கூசுதல் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button