கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 12 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 4 ; அறன் வலியுறுத்தல் ;* *குறள் ; 33 ;* *ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே* *செல்லும்வாய் எல்லாம் செயல்*. *விளக்க உரை ;* யாவருந் தத்தமக்கு இயலும் அளவாக , இயலும் நெறியிலே , அறச்செய்கையைக் கைவிடாமல் , செய்யத்தகும் இடங்களிலெல்லாஞ் செய்க , *அதாவது ஒருவன் தன்னால்* *இயன்றவரையில்* *எளியவர்களுக்கு நல்ல* *செயல்களை தக்க* *இடங்களிலெல்லாம்* *இடைவிடாது செய்தல்* *வேண்டும்* , *அதுவே நிறைந்த* *இறையருளைத் தரும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 12 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 4 ; அறன் வலியுறுத்தல் ;

advertisement by google

குறள் ; 33 ;

advertisement by google

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

advertisement by google

செல்லும்வாய் எல்லாம் செயல்.

advertisement by google

விளக்க உரை ;

யாவருந் தத்தமக்கு
இயலும் அளவாக , இயலும்
நெறியிலே , அறச்செய்கையைக்
கைவிடாமல் , செய்யத்தகும்
இடங்களிலெல்லாஞ் செய்க ,

அதாவது ஒருவன் தன்னால்
இயன்றவரையில்
எளியவர்களுக்கு நல்ல
செயல்களை தக்க
இடங்களிலெல்லாம்
இடைவிடாது செய்தல்
வேண்டும் ,
அதுவே நிறைந்த
இறையருளைத் தரும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button