கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 9 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 12 ; நடுவு நிலைமை ;* *குறள் ; 114 ;* *தக்கார் தகவிலர் என்பது அவரவர்* *எச்சத்தால் காணப் படும்*. . *விளக்க உரை ;* ஒருவர் நடுவுநிலைமை உடையவர் , அஃதில்லாதவர் என்பதை அவருக்கு நன்மக்களிப்பதாலும் , இல்லாததாலும் அறிந்து கொள்ளலாம் , *அதாவது ஒருவர் நல்லவர்* , *கெட்டவர் என்பதை அவர்* *வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள்* *அவரைப் பற்றி* *அவதூறாகவோ , அல்லது* *புகழ்ந்தோ பேசும் அளவிற்கு* *வாழ்ந்திருக்க வேண்டும்* , *அப்படியானால்* *வாழும் ஒவ்வொரு நிமிடமும்* *நல்லதே நினைக்க வேண்டும்* , *நல்லதே செய்ய வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 9 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 12 ; நடுவு நிலைமை ;

advertisement by google

குறள் ; 114 ;

advertisement by google

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

advertisement by google

எச்சத்தால் காணப் படும். .

advertisement by google

விளக்க உரை ;

ஒருவர் நடுவுநிலைமை
உடையவர் ,
அஃதில்லாதவர் என்பதை
அவருக்கு
நன்மக்களிப்பதாலும் ,
இல்லாததாலும் அறிந்து
கொள்ளலாம் ,

அதாவது ஒருவர் நல்லவர் ,
கெட்டவர் என்பதை அவர்
வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள்
அவரைப் பற்றி
அவதூறாகவோ , அல்லது
புகழ்ந்தோ பேசும் அளவிற்கு
வாழ்ந்திருக்க வேண்டும் , அப்படியானால்
வாழும் ஒவ்வொரு நிமிடமும்
நல்லதே நினைக்க வேண்டும் ,
நல்லதே செய்ய வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button