கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *21 – 5 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 60 ; ஊக்கம் உடைமை ;* *குறள் ; 598 ;* *உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து* *வள்ளியம் என்னும் செருக்கு* . *விளக்க உரை ;* ஊக்கமில்லாதவர்கள் உலகத்திலே தாங்கள் வண்மை யுடையோம் என்னும் பெருமையினை அடையமாட்டார் , *அதாவது ஊக்கத்துடன்* *உழைத்து அதன் மூலமாக* *வரும் வருவாய்யுடன்* *மற்றவர்களுக்கு* *உதவிகரமாக இல்லாதவர்* *தன்னை வள்ளல் என்று* *பெருமை அடையமாட்டார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

21 – 5 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 60 ; ஊக்கம் உடைமை ;

advertisement by google

குறள் ; 598 ;

advertisement by google

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

advertisement by google

வள்ளியம் என்னும் செருக்கு .

advertisement by google

விளக்க உரை ;

ஊக்கமில்லாதவர்கள்
உலகத்திலே தாங்கள்
வண்மை யுடையோம்
என்னும் பெருமையினை
அடையமாட்டார் ,

அதாவது ஊக்கத்துடன்
உழைத்து அதன் மூலமாக
வரும் வருவாய்யுடன்
மற்றவர்களுக்கு
உதவிகரமாக இல்லாதவர்
தன்னை வள்ளல் என்று
பெருமை அடையமாட்டார் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button