கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 9 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;* *குறள் ; 122 ;* *காக்க பொருளா அடக்கத்தை , ஆக்கம்* *அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு*. *விளக்க உரை ;* அடக்கத்தை உறுதிப்பொருளாகக் கொண்டு போற்றுக அதனைப் பார்க்கிலும் சிறந்த செல்வம் உயிர்க்கு வேறு இல்லை , *அதாவது ஒருவன் எந்த* *சூழ்நிலையிலும் அடக்கம்* *என்ற குணத்தை அரிய* *பொருளாகக் கொண்டு* *காப்பாற்ற வேண்டும்* , *ஏனென்றால் அந்த* *அடக்கத்தை விடச் சிறந்த* *செல்வம் உயிர்க்கு வேறு* *இல்லை*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 9 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;

advertisement by google

குறள் ; 122 ;

advertisement by google

காக்க பொருளா அடக்கத்தை , ஆக்கம்

advertisement by google

அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.

advertisement by google

விளக்க உரை ;

அடக்கத்தை உறுதிப்பொருளாகக்
கொண்டு போற்றுக அதனைப்
பார்க்கிலும் சிறந்த செல்வம்
உயிர்க்கு வேறு இல்லை ,

அதாவது ஒருவன் எந்த
சூழ்நிலையிலும் அடக்கம்
என்ற குணத்தை அரிய
பொருளாகக் கொண்டு
காப்பாற்ற வேண்டும் ,
ஏனென்றால் அந்த
அடக்கத்தை விடச் சிறந்த
செல்வம் உயிர்க்கு வேறு
இல்லை.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button