கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 4 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை ;* *குறள் ; 136 ;* *ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் , இழுக்கத்தின்* *ஏதம் படுபாக்கு அறிந்து* . *விளக்க உரை* ; அறிஞர் ஒழுக்கக் குறைவினால் , இடர் விளைதலை அறிந்து செய்யுங்கடமை அரிதாயினும் , அதனைச் செவ்வையாகச் செய்யாது இருக்கமாட்டார் , *அதாவது ஒழுக்கம் தவறினால்* *தமக்குக் குற்றம் உண்டாகும்* *என உணர்ந்து அறிவுடையோர்* *அந்த ஒழுக்கத்திலிருந்து* *தவறமாட்டார்* , *தத்தங் கடமைகளைச்* *சரியாக செய்து*, *உலக வாழ்க்கையை* *இயல்பாக நடத்துவார்* *அறிவுடையோர்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 4 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை ;

advertisement by google

குறள் ; 136 ;

advertisement by google

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் , இழுக்கத்தின்

advertisement by google

ஏதம் படுபாக்கு அறிந்து .

advertisement by google

விளக்க உரை ;

அறிஞர் ஒழுக்கக்
குறைவினால் ,
இடர் விளைதலை அறிந்து
செய்யுங்கடமை அரிதாயினும் ,
அதனைச் செவ்வையாகச்
செய்யாது இருக்கமாட்டார் ,

அதாவது ஒழுக்கம் தவறினால்
தமக்குக் குற்றம் உண்டாகும்
என உணர்ந்து அறிவுடையோர்
அந்த ஒழுக்கத்திலிருந்து
தவறமாட்டார் ,
தத்தங் கடமைகளைச்
சரியாக செய்து,
உலக வாழ்க்கையை
இயல்பாக நடத்துவார்
அறிவுடையோர்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button